• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • October 14, 2021 / 02:01 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜோதிகா – சசிக்குமார் இணைந்து நடித்துள்ள ‘உடன்பிறப்பே’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தவர் நடிகை ஜோதிகா. அதன் பிறகு அவரின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது. பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார்.

அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார். தற்போது, ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘உடன்பிறப்பே’. இந்த படம் இன்று (அக்டோபர் 14-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சரவணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி நடித்துள்ளனர். இதனை ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ளார். இப்போது, இந்த படத்தை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#Udanpirappe (Tamil|2021) – AMAZON PRIME.

Too many build up scenes for Sasi & Jo in d initial half an hour. Staging of scenes & perf look so artificial. Soori, SijaR wasted. BGM worst. Interval block is gud. Outdated, Melodramatic & Predictable. A Mega Serials Package. Avoidable

— shinu thomas (@shinuthomas1) October 14, 2021

#Udanpirappe paathi padam ooti thaan pathen … Unconnectable logic less sentiments

— (@fbsmsvj) October 14, 2021

Watched #Udanpirappe on #AmazonPrimeVideo #Jyothika mam’s 50th film has a massive entry @Suriya_offl has produced a great film #udanpirappeonprime @SasikumarDir gives mass intro @thondankani entres screen with natural intro in his style #Review https://t.co/uMnsHq22w4 pic.twitter.com/un7tiTeF4i

— Gautham (@haiiamgautham) October 14, 2021

Benefits of #Udanpirappe pic.twitter.com/5Hpjih1mgN

— ッ (@itzzAnjaan) October 14, 2021

Enada pani vechirkenga
Edhuku jo va serial la nadika vidalam worst mve ever produced under 2D

KKS is way better than this@Suriya_offl nae unna nenacha than bayama & paavama iruku#Udanpirappe

— Karthik Ravichandran (@itsKarthikRavi) October 14, 2021

@erasaravanan அண்ணா! மன்னிக்கவும் 1hr க்கு மேல என்னால படத்த பாக்க முடில!!

அந்த காது குத்துற சீன்க்கே செத்துட்டேன்

ரொம்ப எமோஷனலா இருக்கு! எனக்கு என் தங்கிச்சி-னா உசுறு! So, ஈஸியா கன்னெக்ட் ஆகுது!

முழுசா பாத்துட்டு சொல்லுறேன் அண்ணா

Already a Winner#Udanpirappe pic.twitter.com/zvFn3CGI6B

— Sethalum Suriya Fan (️ET) (@Ravikumar_offl) October 14, 2021

#Udanpirappe Review 2/5.
A very average sentimental drama abt bro(Sasi) – sis(Jo) bonding.
Due to a incident, Samuthirakani (Jo Husband) stops talking with Sasi & both family gets apart. How both family reunites is rest of the film!#KizhakkuCheemayile 2.0@PrimeVideoIN #Wasted pic.twitter.com/947QAOT7hE

— Santhosh Kumar (@santhuoffl) October 14, 2021

#Udanpirappe pre interval pic.twitter.com/7komXW4KTD

— R A J S (@rajeshwer_19) October 14, 2021

@SasikumarDir Thalaiva company reach aagiten.. meethi padatha evening paakuren. Frst time unga padatha late ah paaka poren.. Sorry..
Aana frst 15 nimisathulaye therinjutu It will be a blockbuster.. #Udanpirappe

— Runner (@ThookiSollu) October 14, 2021

#DImman while composing for #Udanpirappe .. சீரியல் க்கு லாம் மியூசிக் போட்டு எவ்ளோ நாளாச்சு.. #Udanpirappereview#udanpirappeOnPrime pic.twitter.com/wqWDpAeN0j

— Madasamy Manoj (@madura_machan) October 14, 2021

#Udanpirappe#Udanpirappereview pic.twitter.com/Lp6gJM10cC

— R A J S (@rajeshwer_19) October 14, 2021

#Udanpirappe சிறந்த படைப்பு சார் ஜோ சசிகுமார் நடிப்பு அருமை வாழ்த்துக்கள் ..!@erasaravanan #PrimeVideo pic.twitter.com/iCSSR2a0GD

— Ponnu_free sprit  (@ponnuspk) October 14, 2021

#Udanpirappe – A family drama on the brother-sister-husband relationship. The movie relying on the characters and the emotions to work, doesn’t do here leaving a tiring watch!

Jo’s perf is good but her character is very monotonous. Deserved better in her 50th 🙁

Imman music pic.twitter.com/BeVJ3JvEjo

— Shreyas Srinivasan (@ShreyasS_) October 14, 2021

நாலு வரி டயலாக்ல 2 வரி அட்வைஸ் #Udanpirappe

— ஆல்தோட்டபூபதி (@thoatta) October 14, 2021

Now, it is time for someone to save tamil cinema from cringe worthy family dramas.

Yabba podhum da dei#Udanpirappe #Jyotika #UdanpirappeOnPrime

— Agaraadhi (@sundar_pl) October 14, 2021

#Udanpirappe இரா.சரவணனின் சமுக கருத்துகளை கொண்ட அற்புதமான அண்ணன் தங்கை உறவினை பற்றிய கதை. ❤நடிப்பு #Jyothika @SasikumarDir @thondankani , ஒளிப்பதிவு #velraj, இசை @immancomposer @2D_ENTPVTLTD@Suriya_offl#amazonprimevideo

— KRISH (@K_ris_h_07) October 14, 2021

Watched #Udanpirappe movie #Jo50 a sentimental drama with strong message . The sentimental war between brother and husband of #Jyothika feels some emotional touch pic.twitter.com/uYARHeqf6S

— INTELLIGENT FRUIT (@peacebrooooo) October 14, 2021

#Udanpirappe wow… #Jothika அருமையான நடிப்பு… கண்ணுலய பயங்கர நடிப்பு… நிறைய இடத்துல கண்கலங்க வச்சுட்டுட்டாங்க… நன்றி @SasikumarDir @thondankani @2D_ENTPVTLTD @Suriya_offl #Udanpirappe

— Parthibansmile (@Parthibansmile7) October 14, 2021

#Udanpirappe They really had me on first half. தலைவன் நவீன எம்.ஜி.ஆர் சசிகுமார் screen presence மற்றும் சில சூரி காமெடிகளை தவிர்த்து படம் cringe max. இவங்க 1st halfல பேசுன பகுத்தறிவெல்லாம் 2nd halfல நம்மள பார்த்து பல்லிளிச்சது.

— கார்த்திக் சந்திரன் (@KarthickCdm) October 14, 2021

ஜோதிகாவின் மிகையான நடிப்பு, கதாபாத்திர தேர்வு (சசிகுமார் மனைவி மற்றும் மகன்), நாடக தனமாக நீளும் காட்சிகள் (கிணத்துல குதிச்சு காப்பாத்துற சீன் எல்லாம் how to unsee this ரகம்), வழக்கம்போல பொழிப்புரையாற்றும் சமுத்திரகனி என ஏகபட்ட குறைகள். better to skip this one. #karthicdm_reviews

— கார்த்திக் சந்திரன் (@KarthickCdm) October 14, 2021

ஜோதிகா உடைச்ச இன்னொரு பர்னிச்சர் உடன்பிறப்பே#Udanpirappe

— வெண்பா (@urs_venbaa) October 14, 2021

#Doctor#VinodhayaSitham ன்னு நல்லா நல்ல படங்களா வருதேன்னு சொல்லி வாய மூடல அதுக்குள்ள#Udanpirappe#Udanpirappereview

— R A J S (@rajeshwer_19) October 14, 2021

#Udanpirappe is a total waste of time. Well known stars but forgettable performance. Plenty of emotions but no connect. One movie that looked good on paper but failed in making.Clichéd, predictable, boring family drama that is below average in all aspects. Skip it. #AmazonPrime

— Suriyan (@nasu18a) October 14, 2021

Such an amazing movie with A beautiful storyline…. #Jyothika ma’am…. Fell in love with her acting…. Loved it❤️ @Suriya_offl @2D_ENTPVTLTD @erasaravanan amazing direction @SasikumarDir… loved your role…. Each and every role was just toooo good…. #Udanpirappe pic.twitter.com/kiOEtXkPeK

— Dr.நாதஸ் (@nalamvaalga) October 14, 2021

#Udanpirappe aiyo mudiyalappe @PrimeVideoIN @2D_ENTPVTLTD

— Manoj Krishnan (@s_manojkrishnan) October 14, 2021

#Udanpirappe #Jyotika

~ அண்ணன் தங்கச்சி கதைய சொல்லுங்கடான்னு சொன்னா, அண்ணனும் தங்கச்சியும் கதை கதையா சொல்றாங்க.

ஜோ 50

சீரியல் பாக்கறவங்க கண்டிப்பா படத்தை சீரிசா பாக்கலாம்.. மத்தவங்க கொஞ்சம் சிரமப்பட்டு தான் பாக்கணும்

Udanpirappe – ரொம்ப ரொம்ப பழைய அண்ணன் தங்கச்சி. pic.twitter.com/WoJNMLBSuY

— வ.கார்த்திக் (@twitkarthick) October 14, 2021

#Udanpirappe family pakka material ❤️ #Jo Anni acting killing in eyes @thondankani character @SasikumarDir mass action ❤️. Must watch in @PrimeVideoIN @Suriya_offl Anna @2D_ENTPVTLTD always giving excellent material ❤️

— SAKTHI SURIYA ❤ (@sakthijayam) October 14, 2021

#Udanpirappe A pakkamaterial, Intro BGM set in goosebumps #JO screen presence, performance, A biggest strength for the script, Sasi after a longg gap as a character he stands alone Kani usual, On whole a complete Family Drama,should be watched with all our family members pic.twitter.com/btlMlMSLBE

— Jagan Raj (@JaganRaj6) October 14, 2021

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jyotika
  • #sasikumar
  • #twitter review
  • #udanpirappe

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Paruthiveeran : “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது”… ஞானவேல்ராஜாவின் அறிக்கைக்கு எதிராக சசிகுமார் ட்வீட்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்..  அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

Sasikumar, Ameer & K.E.Gnanavelraja : ‘பருத்திவீரன்’ தொடர்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா அடுக்கிய குற்றச்சாட்டுகள்.. அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த சசிக்குமார்!

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் சசிக்குமார் பட நடிகை யார் தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

ஜோதிகாவுக்கு பதிலாக நடித்த சிம்ரன்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வெளிநாட்டுக்கு தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

வெளிநாட்டுக்கு தனது மனைவி ஜோதிகா மற்றும் மகள், மகனுடன் சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version