• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அடேங்கப்பா… 19 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 19 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • May 17, 2022 / 07:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அடேங்கப்பா… 19 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்தார். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் இதனை தயாரித்த்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 19 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.60 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kaathuvaakula Rendu Kaadhal
  • #kaathuvaakula rendu kaadhal 19 days box office collection report

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக விக்னேஷ் சிவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக விக்னேஷ் சிவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 5 நாட்களில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ட்வீட் போட்ட விக்னேஷ் சிவன்!

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்துக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து ட்வீட் போட்ட விக்னேஷ் சிவன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version