• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » VJS, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

VJS, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 28, 2022 / 11:03 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
VJS, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று (ஏப்ரல் 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ளார். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் இதனை தயாரித்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#KaathuVaakulaRenduKaadhal one think onnu comedy pannunga..illa emotional ah pannunga..rendaiyum plzz orey scene la pannathinga..those comedy nor the emotion both doesn't worked out..

— Genuine tweets only.. (@genuinetweets17) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal Is excellent Comedy Entertainment 4/5@VijaySethuOffl Na acting was on pointLady super #Nayanthara and cutie@Samanthaprabhu2 Performance was damn nice!!@anirudhofficial Songs as usual@VigneshShivN Story and Screenplay waiting for Ak62

— ➳ᴹᴿ᭄ ❤乂 (@VedalamK) April 28, 2022

Review #KaathuvaakulaRenduKaadhal
The trio Combo #Nayanthara #SamanthaRuthPrabhu #VijaySethupathi Fully Fun packed
Movie full Enjoymet. Perfect Rom-Com movie Don't Miss theaters @Samanthaprabhu2 Best Bday Gift This Movie@NayantharaU performance
4/5 Rating

— NAYANTHARA FANS KERALA (@fans_nayanthara) April 28, 2022

I just Watched A Super Duper Hit Movie #KaathuvaakulaRenduKaadhal

What a Amazing Movie Loved it

Thank you @VijaySethuOffl – @Samanthaprabhu2 @NayantharaU @VigneshShivN for Giving a Wonderful and Blockbuster Movie.

My review : ⭐⭐⭐⭐⭐5/5#KRKReview #KRKFromToday pic.twitter.com/KpCZ20qiYq

— Pulkit Moonat (@am_pulkit) April 28, 2022

Sam ACTING#KaathuvaakulaRenduKaadhal

— vijay_na_mass (@vjsuperstar) April 28, 2022

#KaathuVaakulaRenduKaadhal
Khatija & KanmaniRedin Kingsley
Biggest plus background score,bgm &song TharuMaru @anirudhofficial @VijaySethuOffl RAMBO1st halfinterval block @NayantharaU @Samanthaprabhu2
May bae worth
A @VigneshShivN orginal#HappyBirthdaySamantha pic.twitter.com/RuJ2hXL6ao

— Rajesh KF (@Rajesh03333) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal -⭐⭐.5/5
Couldn't handle the hotness of this trio. A breezy first half with @VigneshShivN's usual storytelling and a draggy second half makes it an okish watch. Expected more from vicky. #TwoTwoTwo video song @Samanthaprabhu2 @VijaySethuOffl #Nayan https://t.co/sSDiL3bSvl pic.twitter.com/6z09ektirY

— (@Thilacraj) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal

⭐️⭐️/⭐️⭐️⭐️⭐️⭐️

That’s it. That’s the tweet.

— தமிழன்டா (@thamizhanda) April 28, 2022

Super hit …#KaathuvaakulaRenduKaadhal

— Niru~ (@ramnirupama883) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal Is Comedy Entertaining 4/5 @VijaySethuOffl Na acting is good
Two Queens #Nayanthara @Samanthaprabhu2 Performance @anirudhoff__fp Songs
Comedy Scenes Ultimate @VigneshShivN Story and Screenplay Sirappu

pic.twitter.com/N5EeKGPFda

— vinoth (@vinoth128) April 28, 2022

ஜெயிச்சுட்ட மாறா !! @VigneshShivN , Waiting for #AK62 #KaathuvaakulaRenduKaadhal pic.twitter.com/8Fx2o0lYrU

— Rihan (@Rihan68101568) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – Fun Overloaded movie…anga anga Slow va irunthalum Good Entertainer ❤️❤️

Nayan & Sammu ❤️@anirudhofficial BGM

Padam full ah use panna colorful lights ☺️☺️

One time Watchable

Next #AK62 ️️️ @VigneshShivN

— ️ ️ (@Karthi_thalast) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – superHIT#HappyBirthdaySamantha #Samantha #katija #kathija #Nayanthara #Kanmani #VijaySethupathi

— thamee_thammu (@thamee_thammu) April 28, 2022

பக்கா Entertainment Movie .@VigneshShivN Sir சூப்பர் படம் #AK62 Waiting Sir…. #KaathuvaakulaRenduKaadhal pic.twitter.com/M6Iap36D6b

— Inban (@iamInbanOffl) April 28, 2022

.#KaathuvaakulaRenduKaadhal First half. It takes some time for the story to gain impact. Almost the first half. But making style is appreciable and all the lead characters convince us with stellar performances. @anirudhofficial @VigneshShivN @VijaySethuOffl @NayantharaU pic.twitter.com/2uOrt3JbrD

— Rajesh KF (@Rajesh03333) April 28, 2022

பக்கா Entertainment படம் நம்பி வாங்க ஜோலியா போங்க @VigneshShivN சூப்பர் படம் ப்ரதர் #KaathuvaakulaRenduKaadhal pic.twitter.com/CiZjzy75ot

— ᶜˢᴷ (@Durai_talks) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal Interval:

The pre-interval sequence is a delight. The youth are going to enjoy this!

More fun Overloaded

#Kanmani VS #Khatija battle starts here! @VigneshShivN #VijaySethupathi #HBDSamantha

Who is ur Fav ??
#Samantha or #nayantara pic.twitter.com/a1FKHSV6ui

— ꧁ℱ࿆ⷨMasterMohan VFCℱ࿆ⷨ꧂ (@JosephVijayyy) April 28, 2022

Next furniture #KaathuvaakulaRenduKaadhal

— kathir aadhithya (@AadhithyaKathir) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal
Fun filled entertainer and its a break for all youth and family audiences. Love to Trio,Viky,Ani n Team #KRK@VigneshShivN @anirudhofficial #Nayanthara #VJS #SamanthaRuthPrabhuhot @Samanthaprabhu2 @Rowdy_Pictures pic.twitter.com/gTEwWDlWwt

— Red Sun (@chensuriyan) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – Different story from #VigneshShivan with #Anirudh musical treat. Few boring scenes both half. Comedy scenes good.

Fun Ride ✌️✌️#KRK #Nayanthara #Samantha #VijaySethupathi pic.twitter.com/96qvxhpKNE

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – @VijaySethuOffl in a light-hearted and charming role after quite some time and he plays the part convincingly. #VijaySethupathi #VigneshShivan #Nayanthara #Samantha pic.twitter.com/rOWgiTlU1l

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) April 28, 2022

First Half Theri

Second Half ⏳#KaathuVaakulaRenduKadhal #KRK#AK62 https://t.co/AMLREQx3Dd pic.twitter.com/mpsMfFCb2r

— ✯ . ✯ (@SatheshKumar143) April 28, 2022

First Half Theri

Second Half ⏳#KaathuVaakulaRenduKadhal #KRK#AK62 https://t.co/AMLREQx3Dd pic.twitter.com/mpsMfFCb2r

— ✯ . ✯ (@SatheshKumar143) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – Watchable Rom-Com! #KVRK – the major highlight of the film is its star equation! The trio of #VijaySethupathi, #Nayanthara, #Samantha deliver likeable performances that holds your attention. pic.twitter.com/7xgpnS7KTJ

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – Watchable Rom-Com! #KVRK – the major highlight of the film is its star equation! The trio of #VijaySethupathi, #Nayanthara, #Samantha deliver likeable performances that holds your attention. pic.twitter.com/7xgpnS7KTJ

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal – #Samantha is a livewire!

The screen presence that she holds is great and the fans are enjoying it. @Samanthaprabhu2 delivers a highly impressive performance as Khatija and her cute expressions are adorable!

pic.twitter.com/dY7GvmU11z

— Kodiyil Oruvan Gokul (@GMGokulOfficial) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal flop

— day trader ️ (@traders92345699) April 28, 2022

#KaathuvaakulaRenduKaadhal flop

— day trader ️ (@traders92345699) April 28, 2022

30+ Age ஆகியும் காதல் கைகூடாத, அன்புக்கு ஏங்கற, Unlucky னு தன்ன நெனைக்கற ஒருத்தனுக்கு, ஒரே நேரத்துல ரெண்டு மிகச்சிறந்த பெண்கள் Propose பண்ணா அவன் யாரை சூஸ் பண்ணுவான்? ஒருத்தர சூஸ் பண்ணா இன்னொருத்தர் போயிருவாங்கன்றத எப்டி ஏத்துப்பான்றது நல்ல plot தான்..

ஆனாலும் சொதப்பிட்டாங்க imo

— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) April 28, 2022

சொதப்ப முக்கியமான ரீசனா நான் பாக்கறது இத Fun, Entertainment Zone ல வலிந்து கொண்டு போக நினைச்ச Treatment அ தான்..சமந்தா அப்பா சாகற சீன்ல கூட Main Characters Fun பண்ணி if u Dilute The Seriousness in the Plot,How'll People take the film serious? How Will they Root For Any Character?

பூகம்பமே வெடிக்க போவுதுன்றாப்ல Build Up தர்ற பிரச்சனைகள அடுத்த 2-3 சீன்லயே TV Show,50 lakhs Overnight ல Ready பண்றது, stalk பண்ணவங்க திருந்தறாங்க, விசே பேசியே Pacify பண்ணிட்டாப்லனு ஈஸியா முடிச்சு வெக்கறாங்க.. கடைசி வரைக்கும் இப்டி கேசுவலாவே போயி படம் முடிஞ்சிருது.. Lazy Writing

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Samantha
  • #Actor Vijay Sethupathi
  • #Actress Nayantara
  • #Kaathuvaakula Rendu Kaadhal
  • #kaathuvaakula rendu kaadhal movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

ஆர்யா – நயன்தாரா ஜோடியாக நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

தனது இந்தி படங்கள் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி !

ஓ.டி.டி தளத்தில்  வெளியாகும் வெற்றிமாறன் படம் ?

ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் வெற்றிமாறன் படம் ?

நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாணம் !

நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்கும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் கல்யாணம் !

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக அனிருத் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக விக்னேஷ் சிவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-க்காக விக்னேஷ் சிவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version