• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Gallery » இன்ஸ்டாவை அழகாக்கும் காஜல் அகர்வால் !

இன்ஸ்டாவை அழகாக்கும் காஜல் அகர்வால் !

  • November 21, 2022 / 12:26 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இன்ஸ்டாவை அழகாக்கும் காஜல் அகர்வால் !

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்து இருந்தார் .

இது ஒரு பக்கம் இருக்க காஜல் அகர்வால் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் அந்த வகையில் இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

View this post on Instagram

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal Agarwal
  • #kajal agarwal latest insta post going viral !

Also Read

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

மாற்றங்கள் கூறி இயக்குநரை நெருக்கும் சிவகார்த்திகேயன் !

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

‘சிறுத்தை’ சிவா இயக்கும் ‘சூர்யா 42’… தீயாய் பரவும் போஸ்டர்!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’…  எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

வெங்கடேஷின் 75-வது படமான ‘சைந்தவ்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த GLIMPSE!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஷாருக்கான் – ஜான் ஆப்ரஹாம் இணைந்து நடித்துள்ள ‘பதான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி  நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

ஹீரோயினுடன் மது அருந்திய முன்னணி நடிகர் ! வைரலாகும் புகைப்படம்

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 94 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

related news

ட்ரெண்டி லுக்கில் காஜல் அகர்வால் ! ட்ரெண்டிங்கில் காஜல் !

ட்ரெண்டி லுக்கில் காஜல் அகர்வால் ! ட்ரெண்டிங்கில் காஜல் !

வரவேற்பை பெரும் காஜல் அகர்வாலின் கோஷ்டி படம் !

வரவேற்பை பெரும் காஜல் அகர்வாலின் கோஷ்டி படம் !

எந்த ஆறு மாதம் போனதே தெரியவில்லை  ! நெகிழ்ந்த காஜல் அகர்வால் !

எந்த ஆறு மாதம் போனதே தெரியவில்லை ! நெகிழ்ந்த காஜல் அகர்வால் !

கோமாளி படத்திற்காக காஜல் அகர்வால் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா  ?

கோமாளி படத்திற்காக காஜல் அகர்வால் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

என்ன அழகா குதிரையில் சவாரி செய்றாங்க காஜல் !

என்ன அழகா குதிரையில் சவாரி செய்றாங்க காஜல் !

இந்தியன் 2 எப்பொழுது தொடங்கும் ?

இந்தியன் 2 எப்பொழுது தொடங்கும் ?

trending news

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த  ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

ஆஸ்கர் இறுதிப் பட்டியலுக்குள் நுழைந்த ஆர்.ஆர்.ஆரின் “நாட்டு நாட்டு”…!

9 hours ago
இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்ற நடிகை ஆண்ட்ரியா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

9 hours ago
அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அர்ஜுன் – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘கிரி’… இப்படத்தின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

2 days ago
எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! –  ராஷ்மிகா மந்தனா

எல்லை தாண்டினால் பதிலடி கொடுப்பேன் ! – ராஷ்மிகா மந்தனா

2 days ago
சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago

latest news

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

2 days ago
தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

2 days ago
நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

நடிகர் விஜய்-சங்கீதா விவாகரத்து செய்தி உண்மையா?

2 days ago
அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 14 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

2 days ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 14 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

2 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us