• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » எந்த ஆறு மாதம் போனதே தெரியவில்லை ! நெகிழ்ந்த காஜல் அகர்வால் !

எந்த ஆறு மாதம் போனதே தெரியவில்லை ! நெகிழ்ந்த காஜல் அகர்வால் !

  • October 19, 2022 / 10:51 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எந்த ஆறு மாதம் போனதே தெரியவில்லை  ! நெகிழ்ந்த காஜல் அகர்வால் !

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காஜல் அகர்வால் . இவர் 2008 -ஆம் ஆண்டு வெளியான பழனி என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் . இந்த படத்தை பேரரசு இயக்கி இருந்தார் . இதன் பிறகு சில படங்களில் இவர் நடித்து இருந்தாலும் காஜல் அகர்வாலை ரசிகர்களிடம் பிரபலமாக்கிய படம் மகதீரா . தெலுங்கு திரை உலகில் இந்த படம் பெரிய வெற்றியை அடைந்தது . இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு மிக பெரிய வெற்றி அடைந்த படமாக நான் மகான் அல்ல படம் அமைந்தது .

அதன் பிறகு நடிகர் சூர்யாவுடன் மாற்றான் படத்திலும் நடிகர் விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்து நட்சத்திர நடிகையாக மாறினார் . இந்நிலையில் லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு நின்ற பிறகு காஜல் அகர்வாலுக்கு திருமணம் நடந்து குழந்தை பிறந்து உள்ளது . இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்து இருந்தது . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் அவர் நடிப்பதை உறுதி செய்து இருந்தார் .

இந்நிலையில் நடிகை காஜல் இன்ஸ்டாவில் தனது குழந்தை படத்தை பகிர்ந்து உள்ளார் . மேலும்
கடந்த 6 மாதங்கள் எவ்வளவு வேகமாக கடந்துவிட்டன அல்லது என் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆழமான மாற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. அம்மாவின் கடமைகளை நிறைவேற்றுவது மற்றும் நான் செல்லும்போது கற்றுக்கொள்வது வரை சென்றிருக்கிறேன். நிச்சயமாக, முழு நேர வேலையை சமநிலைப்படுத்துவது மற்றும் எனது நேரம், கவனம், அன்பு, உனக்கான கவனிப்பு ஆகியவற்றில் நான் ஒருபோதும் சமரசம் செய்ய மாட்டேன் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் சவாலானது, நான் அதை வேறு வழியில் விரும்பவில்லை, இந்த விரைவான தருணங்களை அனுபவிப்பதாக நான் கற்பனை செய்ததில்லை.
என்று நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார் காஜல் .

View this post on Instagram

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal Agarwal
  • #kajal agarwal's emotional post of son !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகும் காஜல் !

நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

நீச்சல் குளத்தில் குழந்தையுடன் விளையாடும் காஜல் !

இன்ஸ்டாவை அழகாக்கும் காஜல் அகர்வால் !

இன்ஸ்டாவை அழகாக்கும் காஜல் அகர்வால் !

ட்ரெண்டி லுக்கில் காஜல் அகர்வால் ! ட்ரெண்டிங்கில் காஜல் !

ட்ரெண்டி லுக்கில் காஜல் அகர்வால் ! ட்ரெண்டிங்கில் காஜல் !

வரவேற்பை பெரும் காஜல் அகர்வாலின் கோஷ்டி படம் !

வரவேற்பை பெரும் காஜல் அகர்வாலின் கோஷ்டி படம் !

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version