• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 19, 2023 / 08:43 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி, கோஸ்டி, கருங்காப்பியம்’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.

இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘சத்யபாமா, பகவந்த் கேசரி’, ஹிந்தியில் ‘உமா’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 19-ஆம் தேதி கெளதம் கிச்லு – காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

சமீபத்தில், இக்குழந்தைக்கு ‘நீல் கிச்லு’ (NEIL KITCHLU) என பெயர் சூட்டினார்கள். இந்நிலையில், இன்று (ஜூன் 19-ஆம் தேதி) நடிகை காஜல் அகர்வாலின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, ‘சத்யபாமா’ படக்குழுவினருடன் காஜல் அகர்வால் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

@KalyanKodati @RekhaBoggarapu @rajivwords @KumarTV5Cinema @GskMedia_PR pic.twitter.com/mSQQqBDyHI

— Aurum Arts Official (@AurumArtsOffl) June 19, 2023

Team #Satyabhama celebrated the birthday of ‘The Queen’ @MsKajalAggarwal and the wonderful response for Title Glimpse ✨

– https://t.co/t6y5PvWg94#HBDKajalAggarwal@akhildegala_ @sashitikka @bobytikka @Imryamda @takkalapelly @sumanchikkala @mohitkrsna @SricharanPakala pic.twitter.com/XtULssYo3h

— Aurum Arts Official (@AurumArtsOffl) June 19, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Kajal Aggarwal
  • #Kajal
  • #Kajal Aggarwal
  • #satyabhama

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

அடேங்கப்பா… 4 நாட்களில் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 4 நாட்களில் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version