• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • February 17, 2024 / 02:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Kajal Aggarwal : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் இவர் நடித்த ‘பழனி, பொம்மலாட்டம், மோதி விளையாடு’ ஆகிய தமிழ் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு 2010-ஆம் ஆண்டு ‘நான் மகான் அல்ல’ என்ற படத்தில் கார்த்திக்கு ஜோடியாக வலம் வந்தார் காஜல் அகர்வால். சுசீந்திரன் இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

‘நான் மகான் அல்ல’ ஹிட்டிற்கு பிறகு நடிகை காஜல் அகர்வாலுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘மாற்றான், துப்பாக்கி, அழகு ராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி, கோஸ்டி, கருங்காப்பியம்’ என படங்கள் குவிந்தது. தமிழ் மொழி படங்கள் தவிர ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார் காஜல் அகர்வால்.

இப்போது காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ‘இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘சத்யபாமா’, ஹிந்தியில் ‘உமா’ என 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கெளதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால்.

2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி கெளதம் கிச்லு – காஜல் அகர்வால் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது, காஜல் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kajal Aggarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : நம்ம காஜல் அகர்வாலா இது?… புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

Kajal Aggarwal : தொடை தெரிய போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் இளசுகள்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

இடுப்பழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த காஜல் அகர்வால்… திக்குமுக்காடும் 90ஸ் கிட்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘சத்யபாமா’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தனது கணவர் கெளதமை கட்டியணைத்தபடி நிற்கும் காஜல் அகர்வால்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

அடேங்கப்பா… 4 நாட்களில் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ செய்த வசூல் இவ்ளோவா?

அடேங்கப்பா… 4 நாட்களில் காஜல் அகர்வாலின் ‘கோஸ்டி’ செய்த வசூல் இவ்ளோவா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version