தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர் என்றால் அது உலக நாயகன் கமல்ஹாசன். தனக்கென ஒரு தனி சிறப்பம்சம் கொண்ட இந்த நடிகருக்கு ஏராளம் ரசிகர்கள் உள்ளனர். இவரது ஒவ்வொரு படைப்பும் காலத்தை கடந்து சிறப்பு பெற்றவை.
நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! https://t.co/xDfE7PW7Z0
இந்நிலையில் “அபூர்வ சகோதரர்” என்னும் அவரது படத்தில் வரும் “அண்ணாத்த ஆடுறார்” என்ற பாடலுக்கு இவரது ரசிகர் ட்ரெட்மில் மேல் ஆடும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த கமல் அவரைப் பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளதாவது” நான் செய்த நல்வினைகள் என் ரசிகரை சென்றடைந்ததா என்ற சந்தேகம் எல்லா கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுகிறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே! என்னை தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை என் பெருமை!” என்று கூறியுள்ளார்.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.