• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » யூடியூபில் வெளியானது கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘ஹேராம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

யூடியூபில் வெளியானது கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘ஹேராம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • August 16, 2023 / 05:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
யூடியூபில் வெளியானது கமல்ஹாசன் இயக்கி, நடித்த ‘ஹேராம்’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, பிரபாஸின் ‘கல்கி 2898 AD’, இயக்குநர் மணிரத்னம் படம், இயக்குநர் ஹெச்.வினோத் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமல் ஹாசன் நடித்து, இயக்கி 2000-ல் ரிலீஸான படம் ‘ஹேராம்’. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஷாருக்கான், ராணி முகர்ஜி, நாசர், அப்பாஸ், வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தை கமல் ஹாசனே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரித்திருந்தார். தற்போது, முழு படத்தையும் கமல் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்.

Relive the Epic Saga! #Ulaganayagan #KamalHaasan's ‘Hey Ram’ Full Movie now streaming on YouTube.#HeyRam ➡️ https://t.co/xS75QzwUII@ikamalhaasan @ilaiyaraaja @iamsrk pic.twitter.com/Cm4HcFq94s

— Raaj Kamal Films International (@RKFI) August 16, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #hey ram
  • #Kamal Haasan
  • #kamal haasan's hey ram movie released in youtube

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kamal Haasan & Bigg Boss Tamil : ‘பிக் பாஸ்’ சீசன் 1 முதல் 7 வரை நடிகர் கமல் ஹாசன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 :  கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Indian 2 : கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Amaran :  கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

Amaran : கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’… வெளியானது டைட்டில் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version