அடேங்கப்பா… ‘விக்ரம்’ படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
June 4, 2022 / 01:44 PM IST
|Follow Us
சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவர் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ நேற்று (ஜூன் 3-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இதில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இருவரும் மிரட்டலான வில்லன் ரோல்களில் நடித்துள்ளார்கள். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், செம்பன் வினோத் ஜோஸ், மைனா நந்தினி, ஜாஃபர் சாதிக் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்துள்ளார். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதில் நடிப்பதற்காக நடிகர் கமலுக்கு ரூ.50 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.