• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அமைதி வழியில் செல்ல வேண்டும் கமல் அறிவுறுத்தல்!

அமைதி வழியில் செல்ல வேண்டும் கமல் அறிவுறுத்தல்!

  • June 18, 2020 / 09:41 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அமைதி வழியில் செல்ல வேண்டும் கமல் அறிவுறுத்தல்!

தற்போது இந்திய சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களுக்கும் நடந்த போரில் மூன்று இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இவர்கள் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் ஒருவரான ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி என்பவரது குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் உலகநாயகன் கமல்ஹாசன் இறந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதைப்பற்றி அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்” எல்லையில் சீன வீரர்களுடன் நடந்த போரில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவவீரரான பழனியின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறேன். மேலும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், உயிர்களின் மதிப்பை அறிந்தவர்கள் போரை விரும்பமாட்டார்கள் இந்த பிரச்சினைக்கு அமைதிவழியில் தீர்வு காண்போம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamal Hassan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த  புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

கமலை இயக்க தயங்கிய பாலா !

கமலை இயக்க தயங்கிய பாலா !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version