• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “போட்டியா இருக்க வேண்டியது, போடா வாடான்னு தரம் குறைஞ்சிருச்சு”… யாரை சொல்கிறார் கமல்?

“போட்டியா இருக்க வேண்டியது, போடா வாடான்னு தரம் குறைஞ்சிருச்சு”… யாரை சொல்கிறார் கமல்?

  • October 24, 2020 / 02:42 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“போட்டியா இருக்க வேண்டியது,  போடா வாடான்னு தரம் குறைஞ்சிருச்சு”… யாரை சொல்கிறார் கமல்?

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் ஷோவில் ரேகா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் “கொளுத்திப்போடுறேன் கொளுத்திப்போடுறேன்னு சொன்னவரு கையிலேயே வெடிச்சிருச்சு. போட்டியா இருக்க வேண்டியது, போடா வாடான்னு தரம் குறைஞ்சிருச்சு இல்ல. இது யார் கையில இருக்கணும்ங்குறது ரொம்ப முக்கியம். இருக்குற நிலைமையை பார்த்தா, நம்ம கையில எடுக்கணும் போல இருக்கு” என்று ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் பேசுகிறார். நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் நடிகை சனம் ஷெட்டியை பற்றி தான் கமல் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

#BiggBossTamil இல் இன்று.. #Day20 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MCUZFxK6pO

— Vijay Television (@vijaytelevision) October 24, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Bigg Boss 4
  • #Kamal
  • #sanam
  • #suresh

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

‘கமல் 234’ஐ இயக்கும் மணிரத்னம்… முக்கிய ரோலில் நடிக்கப்போகும் முன்னணி பாலிவுட் ஹீரோ!

‘கமல் 234’ஐ இயக்கும் மணிரத்னம்… முக்கிய ரோலில் நடிக்கப்போகும் முன்னணி பாலிவுட் ஹீரோ!

திருப்பதி செல்லும்  கமல் ! என்ன காரணம்  தெரியுமா ?

திருப்பதி செல்லும் கமல் ! என்ன காரணம் தெரியுமா ?

மீண்டும் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

மீண்டும் கமல் ஹாசனுடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி… படத்தின் இயக்குநர் யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version