• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » “மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

“மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

  • May 3, 2023 / 06:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் மனோபாலா. இவரை பார்த்தாலே சிரிப்பு வந்து விடும். அந்த அளவிற்கு அதிக படங்களில் நடித்து நம் மனதில் இடம் பிடித்து விட்டார்.

மனோபாலாவின் பாடி லாங்குவேஜ் மற்றும் காமெடி வசனங்கள் தான் ஹைலைட்டாக இருக்கும். இவர் ஆரம்பத்தில் ‘ஆகாய கங்கை, பிள்ளை நிலா, சிறைப்பறவை, ஊர்க்காவலன், மூடுமந்திரம், கருப்பு வெள்ளை, பாரம்பரியம்’ போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பிக்சர் ஹவுஸ்’ மூலம் ‘சதுரங்க வேட்டை, பாம்புசட்டை’ ஆகிய 2 படங்களை தயாரித்தார். இவர் தயாரிப்பில் உருவான புதிய படமான ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா (வயது 69) இன்று (மே 3-ஆம் தேதி) இயற்கை எய்தினார்.

தற்போது, கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…

— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor kamalhaasan
  • #kamalhaasan
  • #kamalhaasan tweeted about demise of manobala
  • #Manobala

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Indian 2 : கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

‘இந்தியன் 2’வின் முக்கிய காட்சிகளை பார்த்துவிட்டு ஷங்கரை பாராட்டி ட்வீட் போட்ட கமல்ஹாசன்!

‘இந்தியன் 2’வின் முக்கிய காட்சிகளை பார்த்துவிட்டு ஷங்கரை பாராட்டி ட்வீட் போட்ட கமல்ஹாசன்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

“மனோபாலாவுடைய இறப்பு மிகவும் வேதனை அளிக்கிறது”… ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

கமல்  234 நாயகி யார் தெரியுமா ?

கமல் 234 நாயகி யார் தெரியுமா ?

கமல் ஹாசனுக்கு பதிலாக நடித்த அஜித்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

கமல் ஹாசனுக்கு பதிலாக நடித்த அஜித்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version