• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவு!

தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவு!

  • August 17, 2020 / 10:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவு!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி இரண்டு தினங்களுக்கு முன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததிலிருந்து சமூக வளையத்தில் அனைவரும் தங்கள் குமுறல்களை கொட்டி வருகிறார்கள்.

திரையுல பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தோனி ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்றோர்கள் தோனியின் பெருமைகளை குறித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தோனியின் சிறப்பு குறித்து உலக நாயகன் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “விளையாட்டு மட்டுமின்றி வாழ்க்கையிலும் தன்னம்பிக்கை எவ்வாறு வெற்றியடைய உதவும் என்பதற்கு சான்றாக இருந்த உங்களுக்கு நன்றி. ஒரு சிறிய நகரத்தில் இருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்துள்ளீர்கள். உங்கள் கணிப்புடன் கூடிய முடிவுகள், அமைதியாக பொறுப்புகளை மேற்கொள்ளும் தன்மை ஆகியவற்றை இந்திய அணி மிஸ் செய்வார்கள். இருப்பினும் சென்னையுடன் உங்கள் பயணம் தொடரும் என்பதில் மகிழ்ச்சி”என்று பதிவிட்டுள்ளார்.

Dear @msdhoni Thank you for demonstrating how self-belief can help achieve in sports and life. Rising from a small town to being the hero of the nation, your calculated risks and calm demeanour will be missed by Team India. Glad that your love story with Chennai continues.

— Kamal Haasan (@ikamalhaasan) August 16, 2020

இவரின் இந்த பதிவை பல தோனி ரசிகர்கள் பாராட்டி பதிவிட்டுள்ளார்கள். தற்போது கமல் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் நடித்து வருகிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Dhoni
  • #Kamal
  • #kamalhassan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

“ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது”… சரத்பாபுவின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ஸ்ருதிஹாசன்… வைரலாகும் வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

கமல் 10 வித்தியாசமான வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ … இதுவரை யாரும் பார்த்திராத VFX BREAKDOWN வீடியோ!

நெகிழ்ந்து நன்றி சொன்ன யோகி பாபு !

நெகிழ்ந்து நன்றி சொன்ன யோகி பாபு !

வெளியானது  தோனி  தயாரிக்கும் படத்தின் தலைப்பு  !

வெளியானது தோனி தயாரிக்கும் படத்தின் தலைப்பு !

‘கமல் 234’ஐ இயக்கும் மணிரத்னம்… முக்கிய ரோலில் நடிக்கப்போகும் முன்னணி பாலிவுட் ஹீரோ!

‘கமல் 234’ஐ இயக்கும் மணிரத்னம்… முக்கிய ரோலில் நடிக்கப்போகும் முன்னணி பாலிவுட் ஹீரோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version