• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கார்த்தி – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘சுல்தான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

கார்த்தி – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘சுல்தான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 2, 2021 / 01:08 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கார்த்தி – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘சுல்தான்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘சுல்தான்’ படத்தின் ரிலீஸுக்காக கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இன்று (ஏப்ரல் 2-ஆம் தேதி) இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது. இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, நெப்போலியன், லால், ஹரிஷ் பெராடி, ராமச்சந்திர ராஜு நடித்துள்ளனர்.

விவேக் – மெர்வின் இணைந்து இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர், டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா பின்னணி இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1

2

Avg 1st Half and Followed by good 2nd half(IMO).Telugu vadai romba adigama irukku.comdey elam perusha work agala.sentiment sila idathula work agi irukku. action and bgm are plus of the movie.Otherwise just Telugu Action Movie #Sulthan pic.twitter.com/WPbb5D69tB

— Dinesh (@108_Dinesh) April 2, 2021

Vivasayathai Cinema karanga kitta irunthu eppadi kappathalamunu oru padamae edukalam.Vivsayathai pathi padama vanthu romba boreadikuthu .movie just entertaiment.anga poi eduvum thinika kudathu.vivsayathai pathi padam varalam.athukunu vivsayathai pathiyae padam edukurathu #Sulthan

— Dinesh (@108_Dinesh) April 2, 2021

@Karthi_Offl – Good acting.@iamRashmika – good debut but perusha scope ila.main lead thavira #lal and bodyguard character nalla irunthuchu athuku pirgau vera yarum manasula nikkala.. https://t.co/EjCPAkKx56

— Dinesh (@108_Dinesh) April 2, 2021

#Sulthan.A commercial entertainer movie turned out as mixture of elements from other commercial movies .3 song was good and interval block super. @Karthi_Offl did his best and his acting in emotional scenes was super BGM is additional highlight Rating (3.5/5) NB only my opinion pic.twitter.com/B7p7TVaI4Z

— VISHNU.M.R (@IAM_VISHNU_M_R) April 2, 2021

#Sulthan Interval

Typical Telugu movie style 😏😏 Good 1st half ஆனா லைட்டா தூக்கம் வருது… 😴😴 Interval Fight scene & Yuvan BGM Mass 😎😎😎🔥🔥🔥 @Cinemarasigan19 @VettriTheatres @Venkatu1 @Arivanandham1 @mR90s_kid @GaneshCinemas pic.twitter.com/ushNKxoh9b

— MSK (@sendilkmr90) April 2, 2021

ஹீரோ விவசாயம் பண்ண எறங்கிட்டாரு…!! ஸ்ப்பா..!!! 😴😴😴😴😴😴 எத்தன படத்துலயா… #Sulthan

— MSK (@sendilkmr90) April 2, 2021

காலுல கூட விழுறேன் கொஞ்சம் கருண காட்டு சுல்தாசன்..!! 😫😫😫 படத்த சீக்கிரம் முடிங்கடா டேய்..!!! 😭😭😭 #Sulthan 2nd half

— MSK (@sendilkmr90) April 2, 2021

காலுல கூட விழுறேன் கொஞ்சம் கருண காட்டு சுல்தாசன்..!! 😫😫😫 படத்த சீக்கிரம் முடிங்கடா டேய்..!!! 😭😭😭 #Sulthan 2nd half

— MSK (@sendilkmr90) April 2, 2021

#Sulthan – ⭐⭐/5

Strictly for Mass Masala Audience..!!! 2nd half headache 😩😩😩 தெலுங்கு சினிமா ரசிகர்கள் கொண்டாடுவாங்க..!!! 🔥🔥🔥 Over all Sulthan SENJITAAAN 😭😭😭😭 @Cinemarasigan19 @Venkatu1 @Arivanandham1 @VettriTheatres @GaneshCinemas @mR90s_kid pic.twitter.com/e97iofX37w

— MSK (@sendilkmr90) April 2, 2021

#SulthanFromToday#Sulthan Again Agriculture Based Story😅 But Concept Totally Different Script🔥One Man Show #Karthi 1st Half Superb Interval Fight Scenes With BGM🔥2nd Half Good👌#Rashmika Potion are Cute But Space ila🤐 Overall Commercial Entertaining Movie 4/5⭐#SulthanFDFS pic.twitter.com/VcAUd0p9Zw

— 🍌Rasbhari 🍌 (@Rasbhari6) April 2, 2021

#Sulthan

தெலுகு ல எடுத்து டப்பிங் பண்ண வேண்டிய படம்

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

— Lao_Tzu (@Sankar__Tweets) April 2, 2021

#Sulthan – இந்த படத்த தெலுங்குல Jr NTR மாதிரி மாஸ் ஹீரோ பண்ணி இருந்தா கண்டிப்பா BlockBuster. தமிழ் ரசிகர்களுக்கு பிடிச்சு படம் ஓடுமானு தெரில. பொறுத்திருந்து பார்ப்போம். கர்ணன் படம் நல்லா இருந்தா இந்த படம் கண்டிப்பா காலி.

— ❤️காதலன்💋❤️ (@Ashok588500) April 2, 2021

#Sulthan a full-fledged pakka commercial treat, a pakka Theatre material👌💥
Marana Masss interval block 💥#Karthi #Bakkiyarajkannan #U1BGM 👌👏👏 #Master

— A…….. 🤗 (@YasarArabath123) April 2, 2021

@Bakkiyaraj_k யோவ் பாக்கி குட்டி அட்லீயா நீ… ‘எங்க அண்ணனுக்கு நான் தான்டா செய்வேன் அப்படி தான்டா செய்வேன்..!!’ நல்லா வெச்சு செஞ்சிட்ட கார்த்திய..!!! 😬😬😬 #Sulthan

— MSK (@sendilkmr90) April 2, 2021

#Sulthan 1st Half – சூப்பரா ஆரம்பிச்சு சுமாரா போச்சு 👍 Interval Block #Massss 🔥🔥

— #Master (@Gouthamoffl) April 2, 2021

#Sulthan – 2nd Halfனு ஒன்னு எடுக்காமலே இருந்திருக்கலாம் 🙏🙏 https://t.co/YZwU8Ctmep

— #Master (@Gouthamoffl) April 2, 2021

#Sulthan Again Agriculture Based Story😅 But Concept Totally Different Script🔥One Man Show @Karthi_Offl 1st Half Superb Interval Fight Scenes With @thisisysr BGM🔥2nd Half Good👌 @iamRashmika Potion are Cute But Space ila🤐 Overall Commercial Entertaining Movie 3/5⭐ pic.twitter.com/cV5lkG01mP

— Rajesh (@Rajesh44599033) April 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #Rashmika Mandanna
  • #sulthan

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

trending news

latest news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

1 year ago
Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version