• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » விஜயாகாந்தை நேரில் சந்தித்த கார்த்தி ? என்ன காரணம் தெரியுமா ?

விஜயாகாந்தை நேரில் சந்தித்த கார்த்தி ? என்ன காரணம் தெரியுமா ?

  • August 26, 2022 / 10:33 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
விஜயாகாந்தை நேரில் சந்தித்த கார்த்தி  ? என்ன காரணம் தெரியுமா ?

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான படம் சுல்தான் . இந்த படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் . ராஷ்மிகா மந்தண்ணா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றது .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி விருமன் என்கிற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இந்த படத்தை முத்தையா இயக்கி உள்ளார் . இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா விருமன் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் .

மேலும் கஞ்சா பூ கண்ணால, மதுர வீரன் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .முதலில் இந்த படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக இருந்தது . ஆனால் வேறு சில காரணங்களால் இந்த படம் ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வெளியிடப்பட்டது . இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக நடித்து இருக்கும் படம் என்பதால் இந்த படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது .

இந்நிலையில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்கள் பெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது . விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் சர்தார் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது .

நடிகர் கார்த்தி நடிகர் சங்க குழுவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார் . அந்த வகையில் தொடர்ந்து விருமன் பட வெற்றி விழாக்களில் கலந்துக்கொண்டு வந்த இவர் நடிகர் விஜயகாந்த் பிறந்த நாளில் (ஆகஸ்ட் 25 ) சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்துள்ளார் . நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #karthi meets vijayakanth for this reason !
  • #Vijayakanth

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Suriya: ‘புரட்சிக்கலைஞர்’ விஜயகாந்த் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Kamal Haasan : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை வீசிய மர்ம நபர்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Rajinikanth : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

Vijayakanth & Vijay : விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version