• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா?

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா?

  • September 11, 2020 / 05:19 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ள கார்த்தி- இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி “பருத்திவீரன்” படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே தற்போது தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து பல வித்தியாசமான கதைகளை கொண்ட படத்தில் நடித்து வரும் இவர் தனது இரண்டாவது படத்தை யார் இயக்கப்போகிறார் என்பதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் தான் கார்த்தியின் 22 வது படத்தை இயக்கவுள்ளாராம். இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து “ஹீரோ” என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படம் எதிர்பார்த்த அளவு மக்களை சென்றடையவில்லை. இருப்பினும் கார்த்தி சரியான படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடிப்பார் என்பதால் இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் சிறுத்தை மற்றும் காஷ்மோரா ஆகிய படங்களை தொடர்ந்து நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் கார்த்தி இரட்டை வேடத்தில் இந்த ஆக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளாராம். தற்போது கார்த்தி “பொன்னியின் செல்வன்” படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பி.எஸ்.மித்ரன் படத்தில் நடிப்பார் என்று செய்தி வந்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Karthi

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கார்த்திக்கு கதை சொன்ன  பிளாக்பஸ்டர் இயக்குநர்  !

கார்த்திக்கு கதை சொன்ன பிளாக்பஸ்டர் இயக்குநர் !

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கைதி 2 படத்தில் யார் வில்லன் தெரியுமா ?

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

கலகத் தலைவன் படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் கருத்து !

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

“என்னோட ஃபேஸ்புக் அக்கவுண்டை ஹேக் பண்ணிட்டாங்க”… ரசிகர்களை உஷார்படுத்திய நடிகர் கார்த்தி!

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

பூஜையுடன் தொடங்கியது கார்த்தி 25 !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

சர்தார் படத்தின் வெற்றிக்காக இயக்குனருக்கு பரிசளித்த தயாரிப்பாளர் !

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

7 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

7 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version