கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் புதிய அப்டேட்!
October 23, 2020 / 09:59 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது “சுல்தான்” எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து தனது காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை கார்த்தி முடிவெடுத்துவிட்டார் என்றும் திரைப்படக் குழு தெரிவித்தது. இதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்றை திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மற்றும் ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள சுல்தான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் என்று தற்போது திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படம் 2021 பொங்கலன்று வெளியாகும் என்றும் இந்தப் படத்தோடு விஜய்யின் “மாஸ்டர்” மற்றும் சிம்புவின் “சம்பவம்” ஆகிய திரைப்படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.