• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘சுல்தான்’யில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா… வெளியானது ஃபன்னான மேக்கிங் வீடியோ!

‘சுல்தான்’யில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா… வெளியானது ஃபன்னான மேக்கிங் வீடியோ!

  • March 27, 2021 / 03:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘சுல்தான்’யில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா… வெளியானது ஃபன்னான மேக்கிங் வீடியோ!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி. இப்போது, கார்த்தி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’, ‘சுல்தான்’ மற்றும் பி.எஸ்.மித்ரனின் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 8-ஆம் தேதி ‘சுல்தான்’ படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் ரசிகர்கள் பல மாதங்களாக இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த மார்ச் 24-ஆம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளாராம். படத்தை வருகிற ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள காட்சிகளின் மேக்கிங் வீடியோவை இன்று ரிலீஸ் செய்துள்ளனர்.

Want to know how your #RashmikaMandanna is on the set? I am rowdier than the 100 rowdy Annas in #Sulthan I think…🤣
Well … this is why…🤣#SulthanFromApril2https://t.co/7nEaaDBTQt

— Rashmika Mandanna (@iamRashmika) March 26, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karthi
  • #Rashmika Mandanna
  • #sulthan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தி – பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் உருவாகும் ‘சர்தார் 2’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Sardar 2 : கார்த்தியின் ‘சர்தார் 2’… ஷூட்டிங்கிற்கு நாள் குறித்த இயக்குநர் பி.எஸ்.மித்ரன்!

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Japan : கார்த்தியின் ‘ஜப்பான்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

Paruthiveeran : கார்த்தியின் ‘பருத்திவீரன்’ பிரச்சனை… அமீரிடம் மன்னிப்பு கேட்டு கே.ஈ.ஞானவேல்ராஜா அறிக்கை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version