• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » கருணாஸ் மகள் திருமணம் ! வைரலாகும் போட்டோ !

கருணாஸ் மகள் திருமணம் ! வைரலாகும் போட்டோ !

  • February 6, 2023 / 12:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கருணாஸ் மகள் திருமணம் ! வைரலாகும் போட்டோ !

நடிகர் கருணாஸின் மகள் டயானாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவரது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு கருணாஸின் மகன் கென் கருணாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த நந்தா திரைப்படம் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் கருணாஸ்.

நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . இதனை அடுத்து திருடா திருடி, குத்து, வில்லன் என தொடர்ந்து இவர் நடித்த படங்களில் இவரின் நகைச்சுவை நல்ல வரவேற்பை பெற்றது .

இதம் பின் இவர் நாயகனாக நடித்த திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற திரைப்படங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. சில ஆண்டுகள் முன் வெளியான சூரரைப்போற்று படத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கருணாஸ் குடும்பத்தில் தற்போது ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது . கருணாஸின் மகள் டயானாவிற்கு திருமணம் நடந்து முடிந்து உள்ளது . கருணாஸின் மகன் கென் தனது அக்காவின் திருமண போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வாழ்த்துக்கள் மாமா & அக்கா என வாழ்த்தி இருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Ken Karunaas (@kenkarunaas)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #karunas
  • #Karunas daughter marriage
  • #Karunas daughter marriage photo going viral !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

Karunas & Trisha : த்ரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் கருணாஸ் புகார்!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

மகள் திருமணத்தில் எமோஷனல் ஆன கருணாஸ் மனைவி ! வைரலாகும் ஸ்டில்ஸ் !!

சித்தப்பு சரவணனை வேண்டாம் என்று சொன்னாரா கார்த்தி ?

சித்தப்பு சரவணனை வேண்டாம் என்று சொன்னாரா கார்த்தி ?

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் கருணாஸ்!

‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் கருணாஸ்!

பிரபல நடிகர் கருணாஸுக்கு ‘கொரோனா’ பாதிப்பு!

பிரபல நடிகர் கருணாஸுக்கு ‘கொரோனா’ பாதிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version