• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கௌதம் மேனன் வெளியிட்ட “கருப்பன்” இயக்குனரின் அடுத்த திரைப்பட போஸ்டர்!

கௌதம் மேனன் வெளியிட்ட “கருப்பன்” இயக்குனரின் அடுத்த திரைப்பட போஸ்டர்!

  • October 15, 2020 / 10:18 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கௌதம் மேனன் வெளியிட்ட “கருப்பன்” இயக்குனரின் அடுத்த திரைப்பட போஸ்டர்!

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான வித்தியாசமான கதைக்களம் கொண்டு திரைப்படமான ரேணிகுண்டா திரைப்படத்தின் இயக்குனரான பன்னீர்செல்வம் தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.

ஐஸ்வர்யா முருகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் பன்னீர்செல்வம் ரேணிகுண்டா திரைப்படத்தை தொடர்ந்து 18 வயசு மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கருப்பன் மேலும் நான்தான் சிவா ஆகிய திரைப்படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் வெளியான கருப்பன் திரைப்படம் ரசிகர்களிடையே மிகவும் ரசிக்கப்பட்டு பிரபலமடைந்தார்.

தற்போது உருவாகி வரும் ஐஸ்வர்யா முருகன் என்ற திரைப்படத்தின் கதை பெண்களை மையப்படுத்தி இருக்கும் என்றும், யார் நடிப்பார்கள் என்கிற அதிகாரப்பூர்வமான தகவலை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் செய்தி வந்துள்ளது.

கணேஷ் ராகவேந்திரா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அர்ஜுன் ஜனா இந்த படத்தின் காட்சிகளை ஒளிப்பதிவு செய்கிறார். ஜி ஆர் வெங்கடேஷ் மற்றும் வினோத் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள். விரைவில் இந்த படத்தின் நடிகர்கள் யார் என்பது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Here’s the first look of the film Iswarya Murugan
from @directorpanneer @masterpieceoffl@GRVenkatesh14@Rockfortent @kbsriram16 @ArunPanneeroffl @ArjunJena_Dop @johnsoncinepro @MovieBond1

All the best! pic.twitter.com/nSUnTnsha4

— Gauthamvasudevmenon (@menongautham) October 14, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #director
  • #Gautham Menon
  • #Karuppan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ எப்போது ரிலீஸ்?

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

விக்ரம் – கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய ட்ரெய்லர்!

விக்ரம் – கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த புதிய ட்ரெய்லர்!

விக்ரமின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர்!

விக்ரமின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் புது போஸ்டர்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

‘தளபதி’ விஜய்யின் ‘லியோ’ பட டீமுக்கு குட்-பை சொன்ன இயக்குநரும், நடிகருமான கெளதம் மேனன்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version