• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “காட்டேரி” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உறுதி!

“காட்டேரி” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உறுதி!

  • December 17, 2020 / 01:54 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“காட்டேரி” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி உறுதி!

கேஇ ஞானவேல் ராஜா மற்றும் எஸ்ஆர் பிரபு தயாரிப்பில் வைபவ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “காட்டேரி”. ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

எஸ்என் பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பிஎஸ் வினோத் ஒளிப்பதிவில் இந்தப் படத்தின் காட்சிகளில் நடிகர் வைபவுடன் சோனம் பாஜ்வா, வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா, மணலி ரதோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை இயக்குனர் டீகே இயக்கி இருக்கிறார். பிரவீன்.கே.எல் இந்தப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். இந்த காமெடி ஹாரர் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் இயக்குனர் டீகே இதற்கு முன்னர் “யாமிருக்க பயமேன்” மற்றும் “கவலை வேண்டாம்” படங்களை இயக்கியிருக்கிறார். இந்தப்படத்தில் வைபவ் ஜோடியாக சோனம் பாஜ்வா நடித்துள்ளார்.

தற்போது இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் என்று கண்டிப்பாக திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான தகவலை திரைப்படக் குழு வெளியிட்டுள்ளது.

From the director of Yaamirukka Bayamey comes a solid horror entertainer called #Katteri that will make its way to Theatres near you this Christmas 🎄 👻 #KatteriFromChristmas#Deekay @actor_vaibhav @kegvraja @bajwasonam @varusarath @im_aathmika @Cinemainmygenes @proyuvraaj pic.twitter.com/bGS4xzBXCE

— Studio Green (@StudioGreen2) December 15, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Katteri
  • #Theatres

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி… செப்டம்பரில் 4 புதிய படங்கள் ரிலீஸ்!

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி… செப்டம்பரில் 4 புதிய படங்கள் ரிலீஸ்!

திரையரங்குகளில் 50% ஆடியன்ஸ் அமர மட்டுமே அனுமதி… தமிழக அரசு அறிக்கை!

திரையரங்குகளில் 50% ஆடியன்ஸ் அமர மட்டுமே அனுமதி… தமிழக அரசு அறிக்கை!

திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது விதி மீறல் – மத்திய உள்துறை அமைச்சகம்!

திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி கொடுத்திருப்பது விதி மீறல் – மத்திய உள்துறை அமைச்சகம்!

திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி… ஹேப்பி மோடில் விஜய், சிம்பு ரசிகர்கள்!

திரையரங்குகளில் 100% ஆடியன்ஸ் அமர தமிழக அரசு அனுமதி… ஹேப்பி மோடில் விஜய், சிம்பு ரசிகர்கள்!

அடுத்த வாரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கார்த்தி – தனுஷ் படங்கள்!

அடுத்த வாரம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகப்போகும் கார்த்தி – தனுஷ் படங்கள்!

‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு… தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

‘காட்டேரி’ படத்தின் ரிலீஸ் ஒத்தி வைப்பு… தயாரிப்பு நிறுவனம் அறிக்கை!

trending news

latest news

<h1>Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect</h1>

Getting to Know LuckyOnes Casino: A Practical Guide at What Players Can Expect

2 months ago
A Practical Guide to LuckyHills Casino Download

A Practical Guide to LuckyHills Casino Download

2 months ago
Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

Top-Rated Online Casinos in Canada: A Complete Player’s Guide

2 months ago
RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

RocketPlay: Ein umfassender Blick auf diesen Anbieter

3 months ago
<h1>Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination</h1>

Getting to Know LuckyOnes: An Honest Look at This Betting Destination

6 months ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version