• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமன்னாவுக்கு பதிலாக நடித்த கீர்த்தி சுரேஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

தமன்னாவுக்கு பதிலாக நடித்த கீர்த்தி சுரேஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

  • December 6, 2021 / 10:45 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமன்னாவுக்கு பதிலாக நடித்த கீர்த்தி சுரேஷ்… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன்’ என படங்கள் குவிந்தது.

தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது, தமன்னா நடிப்பில் தெலுங்கில் ‘குர்துண்டா சீதகளம், F3, தட் இஸ் மகாலக்ஷ்மி, போலா ஷங்கர்’, ஹிந்தியில் ‘போலே சுடியான், ப்ளான் ஏ ப்ளான் பி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், தமன்னா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2016-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ரஜினி முருகன்’. இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஆனால், ஹீரோயின் ரோலில் நடிக்க இயக்குநர் பொன்ராமின் முதல் சாய்ஸாக இருந்தது தமன்னா தானாம். பின், சில காரணங்களால் தமன்னாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Keerthy Suresh
  • #keerthy suresh acted in super hit film instead of tamannaah
  • #Tamannaah

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Raghuthatha : நடிகை கீர்த்தி சுரேஷின் காமெடி படமான ‘ரகுதாத்தா’… டீசர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version