• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கீர்த்தியின் கார்ஜியஸ் கிளிக்ஸ் !

கீர்த்தியின் கார்ஜியஸ் கிளிக்ஸ் !

  • September 5, 2022 / 08:52 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கீர்த்தியின் கார்ஜியஸ்   கிளிக்ஸ் !

இது என்ன மாயம் என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் நடிகை கீர்த்தி சுரேஷ் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சாணக்காயிதம் .இந்த படத்தை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன் . செல்வராகவன் இந்த படத்தில் நடித்து இருந்தார் . படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .
மேலும் “சர்க்காரு வாரி பாட்டா ” என்கிற தெலுங்கு படமும் இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது .இந்த படத்தில் மகேஷ் பாபு கதாநாயகனாக நடித்து இருக்கிறார் .

இந்த படங்களை தொடர்ந்து வாஷி ,மாமன்னன் , தசரா ,போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் . அதில் மாமன்னன் என்ற படம் மட்டும் தமிழ் படம் . மாமன்னன் படத்தில் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் . இதனால் இந்த படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்துள்ளது. . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர் .

குறிப்பாக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார் . இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Keerthy Suresh
  • #Keerthy suresh latest click
  • #Keerthy suresh latest click goes viral

Also Read

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ?  நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

ஜெயிலர் முதல் பாதி எப்படி இருக்கு ? நெல்சனிடம் ஓப்பனாக பேசிய ரஜினி !

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

சத்யராஜ் – ரஜினி ஈகோ பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா ?

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

ஒரே நாளில் சிம்பு – விஜய் மோதல்

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 6 நாட்களில் ஷாருக்கானின் ‘பதான்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஜப்பானில் 100 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20  நாள் வசூல் இத்தனை கோடியா ?.

அடேங்கப்பா… ” துணிவு ” படத்தின் முதல் 20 நாள் வசூல் இத்தனை கோடியா ?.

related news

தாய்லாந்தில் பிக்கினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் !

தாய்லாந்தில் பிக்கினி உடையில் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ் !

தீவிரமாக யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ் !

தீவிரமாக யோகா செய்யும் கீர்த்தி சுரேஷ் !

நம்ம கீர்த்தி சுரேஷா இது?… அசத்தலான புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம கீர்த்தி சுரேஷா இது?… அசத்தலான புதிய ஸ்டில்ஸுக்கு குவியும் லைக்ஸ்!

நாய் குட்டியுடன் ஊஞ்சலாடும் கீர்த்தி சுரேஷ் !

நாய் குட்டியுடன் ஊஞ்சலாடும் கீர்த்தி சுரேஷ் !

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா ? உண்மையான விவரம் என்ன ?

கீர்த்தி சுரேஷுக்கு திருமணமா ? உண்மையான விவரம் என்ன ?

திருக்குறுங்குடி கோவிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் !

திருக்குறுங்குடி கோவிலுக்கு சென்ற கீர்த்தி சுரேஷ் !

trending news

தளபதி 67-ல்  யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

தளபதி 67-ல் யார் யார் பணியாற்றுகிறார்கள் ?

7 mins ago
அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

அஜித் ஏன் விக்னேஷ் சிவனை நிராகரித்தார் ? வெளியான புதிய தகவல் !

9 mins ago
இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட்  !

இன்று வெளியான தளபதி 67 படத்தின் புதிய அப்டேட் !

12 mins ago
அடேங்கப்பா ….   17 நாட்களில்    “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …. 17 நாட்களில் “வாரிசு” தெலுங்கில் செய்த வசூல் இத்தனை கோடியா ?

3 hours ago
தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

தெலுங்கிலும் ரிலீஸான அஜித்தின் ‘துணிவு’… 20 நாட்களில் செய்த வசூல் இவ்ளோவா?

3 hours ago

latest news

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… 20 நாட்களில் விஜய்யின் ‘வாரிசு’ செய்த வசூல் இத்தனை கோடியா?

3 hours ago
தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய நடிகை ஸ்ரேயா சரண்!

4 hours ago
தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

தனுஷின் ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

8 hours ago
விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

விஷாலின் முதல் படமான ‘செல்லமே’வின் மொத்த வசூல் எவ்ளோ தெரியுமா?

8 hours ago
கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

கருப்பு கலர் காஸ்டியூமில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா பரமேஸ்வரன்!

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Home
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2022 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us