• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கீர்த்தி சுரேஷின் பர்த்டே ட்ரீட்… ரிலீஸானது ‘குட் லக் சகி’ மேக்கிங் வீடியோ!

கீர்த்தி சுரேஷின் பர்த்டே ட்ரீட்… ரிலீஸானது ‘குட் லக் சகி’ மேக்கிங் வீடியோ!

  • October 17, 2020 / 08:17 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கீர்த்தி சுரேஷின் பர்த்டே ட்ரீட்… ரிலீஸானது ‘குட் லக் சகி’ மேக்கிங் வீடியோ!

‘கொரோனா’ பிரச்சனையால் இப்போது அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. சமீபத்தில், பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ என்ற தமிழ் படம் OTT-யில் வெளி வந்தது. தற்போது, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘குட் லக் சகி’ என்ற படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் ரெடியாகி கொண்டிருக்கிறது.

இந்த படத்தை இயக்குநர் நாகேஷ் குக்குனூர் இயக்கி வருகிறார். இதில் முக்கிய ரோல்களில் ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இதற்கு சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

இதனை சுதீர் சந்திரா பதிரி தனது ‘வொர்த் ஏ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை நடிகர்கள் விஜய் சேதுபதி (தமிழ் வெர்ஷன்), பிரபாஸ் (தெலுங்கு வெர்ஷன்), ப்ரித்விராஜ் (மலையாள வெர்ஷன்) ஆகியோர் வெளியிட்டனர். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 17-ஆம் தேதி) கீர்த்தி சுரேஷின் பர்த்டே ஸ்பெஷலாக இப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Here's wishing our Sakhi aka @KeerthyOfficial a Very Happy Birthday. Wishing you 'Good Luck' and super success in everything you do – Team #GoodLuckSakhi

▶️ https://t.co/4P71EqIoON@AadhiOfficial @IamJagguBhai @nkukunoor @ThisIsDSP #DilRaju @sudheerbza @shravyavarma pic.twitter.com/JJqBVvpbUk

— Worth A Shot (@WorthAShotArts) October 17, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aadhi
  • #Dil Raju
  • #DSP
  • #Good Luck Sakhi
  • #jagapathi babu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Siren : ‘ஜெயம்’ ரவி – கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள ‘சைரன்’… சென்சாரில் ‘யு’வா ‘யு/ஏ’ சான்றிதழா?

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh : இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் கீர்த்தி சுரேஷ்!

Raghuthatha : நடிகை கீர்த்தி சுரேஷின் காமெடி படமான ‘ரகுதாத்தா’… டீசர் விமர்சனம்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version