• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » KGF 2 இசை பணி துவக்கம்.! ஃபோட்டோ வெளியிட்ட தயாரிப்பாளர்

KGF 2 இசை பணி துவக்கம்.! ஃபோட்டோ வெளியிட்ட தயாரிப்பாளர்

  • May 21, 2020 / 04:39 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
KGF 2 இசை பணி துவக்கம்.! ஃபோட்டோ வெளியிட்ட தயாரிப்பாளர்

KGF-2 இசை பணி துவக்கப்பட்டுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோருடன் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார் கார்த்திக்.கடந்த 2018ஆம் ஆண்டு ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடித்து வைரல் ஹிட்டான திரைப்படம் கே.ஜி.எஃப் : சாப்டர் 1. கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப்பெற்றது.

இப்படத்துக்குக் கதை, திரைக்கதை எழுதி பிரஷாந்த் நீல் இயக்கினார். ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, அனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்துக்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தார்.

#KGFChapter2 music sessions.@prashanth_neel @hombalefilms @TheNameIsYash @SrinidhiShetty7 @bhuvangowda84 @VKiragandur @duttsanjay @TandonRaveena pic.twitter.com/9QaaS0Shy3

— Karthik Gowda (@Karthik1423) May 17, 2020

இந்த படத்தின் முதல் பாகத்தின் இறுதி கட்சியைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன் காத்திருந்த நிலையில், சமீபத்தில் கே.ஜி.எஃப் : சாப்டர் 2 வரும் அக்டோபர் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹோம்பலே பிலிம்ஸை சேர்ந்த கார்த்திக் கவுடா, சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸருக்கு நேரம் இருக்காது, வெளியீட்டிற்கு முன் ஒரு டிரெய்லர் இடி போல வெளியிடப்படும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

தற்போது கன்னட திரையுலகம் சில போஸ்ட் புரொடக்‌ஷன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள நிலையில், KGF2 படக்குழுவும் இசைக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. இதனை உறுதி செய்யும் விதமாக தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில், இப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல், ஒளிப்பதிவாளர் புவன் கவுடா மற்றும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆகியோருடன் ஸ்டூடியோவில் அமர்ந்திருக்கும் ஒரு படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் கார்த்திக் கவுடா போட்ட இந்த ட்வீட், ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kGF
  • #Yash

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் முக்கிய ரோலில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Toxic : யாஷின் ‘டாக்ஸிக்’-ல் கமிட்டான 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

Yash 19 : ‘யாஷ் 19’ஐ இயக்கும் கீது மோகன்தாஸ்… வெளியானது டைட்டில் அறிவிப்பு வீடியோ!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசிய ‘கே.ஜி.எஃப்’ யாஷ் & ‘காந்தாரா’ ரிஷப் ஷெட்டி!

நடிகர்  ” யஷை  வைத்து இயக்கும் தமிழ் பட இயக்குநர் ?

நடிகர் ” யஷை வைத்து இயக்கும் தமிழ் பட இயக்குநர் ?

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

மெகா ஹிட்டான யாஷின் ‘கே.ஜி.எஃப் 2’… பார்ட் 3-யின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

17 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

17 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

17 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

17 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

17 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version