• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஆர்யா விருந்து வைத்தால் இப்படித்தான் இருக்கும் – கிருஷ்ணா!

ஆர்யா விருந்து வைத்தால் இப்படித்தான் இருக்கும் – கிருஷ்ணா!

  • July 15, 2020 / 07:02 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஆர்யா விருந்து வைத்தால் இப்படித்தான் இருக்கும் – கிருஷ்ணா!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார், அதில் ஏராளமானோர் பெண்கள் தான். அதுமட்டுமின்றி இவருக்கு திரைப்பட வட்டாரத்தில் பெரிய நண்பர் கூட்டம் இருக்கிறது.

தற்போது “கற்றது களவு” மற்றும் “கழுகு” பட ஹீரோவான கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யாவுடன் எங்கள் நினைவு என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ” பழைய புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த புகைப்படத்தை கண்டுபிடித்தேன். ஆர்யா ஒரு விருந்து ஏற்பாடு செய்தால் அது இப்படித்தான் இருக்கும். அவருடைய எய்த் நோன்பு விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. பாதிப்பேர் உள்ளே பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யாவும் கிருஷ்ணாவும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு “யட்சன்” என்ற படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப்படத்தின் இயக்குனர் விஷ்ணுவர்தன் கிருஷ்ணாவின் சகோதரர் ஆவார்.

2005 ஆம் ஆண்டு வெளியான “அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஆர்யா பல வெற்றிப் படங்களில் நடித்து தற்போது தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

தற்போது சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் “டெடி” என்ற படத்தில் நடிகர் ஆர்யாவும் அவரது மனைவி சாயிஷாவின் ஒன்றாக நடித்துள்ளார்கள். கொரோனா லாக்டவுனிற்கு பின்னர் இந்த படம் வெளியிடப்படும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/Actor_Krishna/status/1283293020968742912?s=19

தற்போது கிருஷ்ணா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் இவருடன் ஆர்யா, ஜெய், ஜெயம் ரவி, ஸ்ரீகாந்த், விஷால், ஜீவா, ஷியாம் மற்றும் ரமணா ஆகியோர் இருக்கிறார்கள்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #arya
  • #Jai
  • #jayam ravi
  • #jiva
  • #Krishna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren :  10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren :  8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக அனுபமா பரமேஸ்வரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக அனுபமா பரமேஸ்வரன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version