• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஏன் இந்த சலசலப்பு – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம்!

ஏன் இந்த சலசலப்பு – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம்!

  • July 1, 2020 / 12:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஏன் இந்த சலசலப்பு – லக்ஷ்மி ராமகிருஷ்ணன் விளக்கம்!

பிரபல நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயகுமார் கடந்த ஜூலை 27-ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை அவரது இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் பற்றி கடந்த ஒரு மாத காலமாகவே இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வந்தது. வனிதா விஜயகுமாருக்கு இது மூன்றாவது திருமணம். பல சர்ச்சைகளில் சிக்கிய வனிதா விஜயகுமார் நிம்மதியாக கல்யாணம் செய்துகொண்டார் என்று அனைவரும் நினைத்த போது, வனிதா மற்றும் இயக்குனர் பீட்டர் பால் திருமணம் முடிந்த அடுத்த கணமே பீட்டரின் முதல் மனைவி தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்று திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார்.

மேலும் அவரது முதல் மனைவி வெளிவந்து கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்தார். இந்த விவகாரம் குறித்து பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வனிதா விஜயகுமார் ஆவேசமாக பேசியிருந்தார். இவ்வாறு இவர்களுக்கு இடையில் ஒரு சலசலப்பு மூண்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக லட்சுமிராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது” நான் எத்தனையோ நல்ல விஷயங்களைப் பற்றி பதிவிட்டு இருக்கிறேன். ஆனால் எதற்கும் இப்படி ஒரு கவனம் கிடைக்கவில்லை. நான் வனிதாவின் முடிவைப் பற்றி பேசவில்லை, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விமர்சிக்கவில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கு பின் அவர் வாழ்க்கை சந்தோஷமாக மாறுகிறது என்று நானும் மகிழ்ச்சி தான் அடைந்தேன். ஆனால் நான் சொன்னது முறையாக விவாகரத்து வாங்காமல் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது பற்றி மட்டும்தான். இவ்வளவு படிப்பறிவு இருக்கும் வனிதா விஜயகுமார் இதை எப்படி செய்தார் என்றுதான் நான் கேள்வி கேட்டிருந்தேன். அவர் முதல் மனைவியின் பேட்டியை பார்த்த விட்டு அந்த ஆதங்கத்தில் தான் அவ்வாறு பதிவிட்டுருந்தேன்” என்றிருக்கிறார்.

மேலும் இந்த பிரச்சனை பற்றியும் அவரது கருத்துகள் பற்றியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress Vanitha Vijayakumar
  • #Actress Vanitha Vijaykumar
  • #Lakshmi Ramakrishnan
  • #vanitha
  • #Vanitha Vijayakumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

ரவீந்தர் சந்திரசேகரனை சாடிய வனிதா விஜயக்குமார் !

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

திடீரென ‘பிக் பாஸ் அல்டிமேட்’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய நடிகை வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்?”… கன்ஃபஷன் ரூமில் கதறி அழுத வனிதா!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“நான் என்ன உன்ன மாதிரி லூசா?”… வனிதா – ஜூலி இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“உனக்குலாம் அசிங்கமா இல்லையா?”… ஜூலி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

“அந்த மாதிரி சொல்ல உனக்கு அறுகதை கிடையாது”… சுரேஷ் சக்கரவர்த்தி – வனிதா இடையே மோதல்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version