• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் – அதுவும் நூற்றுக்கு மேல்…!

ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் – அதுவும் நூற்றுக்கு மேல்…!

  • June 15, 2020 / 06:11 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரம்யா கிருஷ்ணன் காரிலிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் – அதுவும் நூற்றுக்கு மேல்…!

பிரபல தமிழ் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் சனிக்கிழமையன்று கிழக்கு கடற்கரை சாலையில், மது பாட்டில்கள் கடத்தி வரும் போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.

தமிழில் படையப்பா, பாகுபலி போன்ற படத்தின் மூலம் ரசிகர்களிடையே நீங்காத இடம் பிடித்தவர் ரம்யா கிருஷ்ணன். தன் குணச்சித்திர நடிப்பால் எப்போதும் அவரது படங்களில் தனித்துவமாக தெரியும் இவர் , இந்த லாக் டவுனில் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கிழக்குக் கடற்கரைச் சாலையில் எப்பொழுதும் போல போலீஸ் வாகன சோதனை மேற்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இவரின் இனோவா காரில் சோதனை மேற்கொண்டபோது அதிக அளவில் மது பாட்டில்கள் இருந்தது. போலீசார் அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து ரம்யாகிருஷ்ணன் டிரைவரை மட்டும் கைது செய்தனர்.

காரில் அப்போது ராதாகிருஷ்ணன் இருந்ததாகவும் அவர் தனக்கு இந்த மதுபாட்டில்கள் பற்றி எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகின. இதைப்பற்றி இன்னும் அவர் எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் வேறு ஊர்களிலிருந்து மதுபாட்டில்கள் கொண்டுவருவது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பலர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதாக அவ்வப்போது தகவல்கள் வந்துள்ளது. அதனால் சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சோதனையில் நடிகை ரம்யா கிருஷ்ணனின்
காரில் இருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ramya Krishna
  • #Ramya Krishnan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’-க்காக ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்காக ரம்யா கிருஷ்ணனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்துக்காக ரம்யா கிருஷ்ணனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

23 வருடம் ஆனாலும் என்னால் மறக்க முடியாத டயலாக் !

நம்ம ரம்யா கிருஷ்ணனா இது?… கவர்ச்சி போஸ் கொடுத்த வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

நம்ம ரம்யா கிருஷ்ணனா இது?… கவர்ச்சி போஸ் கொடுத்த வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் ‘குயின்’ வெப் சீரிஸின் சீசன் 2 ஸ்டில்ஸ்!

ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன்… வைரலாகும் ‘குயின்’ வெப் சீரிஸின் சீசன் 2 ஸ்டில்ஸ்!

தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாரா ?

தலைவர் 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறாரா ?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

3 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

3 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version