• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் ஹீரோயின்ஸ் டபுள் ஆக்ஷனில் நடித்த படங்கள்!

தமிழில் ஹீரோயின்ஸ் டபுள் ஆக்ஷனில் நடித்த படங்கள்!

  • July 31, 2020 / 11:26 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் ஹீரோயின்ஸ் டபுள் ஆக்ஷனில் நடித்த படங்கள்!

எப்போதுமே டபுள் ஆக்ஷன் படங்களுக்கென ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. பொதுவாகவே தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் டபுள் ஆக்ஷனில் மாஸ் காட்டி பல படங்கள் வெளி வந்துள்ளது. சில கதைகளுக்கு தேவைப்பட்டதால், கதாநாயகிகளும் டபுள் ஆக்ஷனில் நடித்தார்கள். அப்படி தமிழில் டபுள் ஆக்ஷனில் ஹீரோயின்ஸ் நடித்த படங்களின் லிஸ்ட் இதோ…

1. சினேகா – பார்த்திபன் கனவு :

2003-யில் ஸ்ரீகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘பார்த்திபன் கனவு’. இயக்குநர் கரு.பழனியப்பன் இயக்கியிருந்த இந்த படத்தில் சினேகா ‘சத்யா’ மற்றும் ‘ஜனனி’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

2. ஐஸ்வர்யா ராய் – இருவர் :

1997-யில் மோகன் லால் நடிப்பில் ரிலீஸான படம் ‘இருவர்’. இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் ‘புஷ்பவள்ளி’ மற்றும் ‘கல்பனா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

3. ஜோதிகா – பேரழகன் :

2004-யில் சூர்யா நடிப்பில் ரிலீஸான படம் ‘பேரழகன்’. இயக்குநர் சசி ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜோதிகா ‘ப்ரியா’ மற்றும் ‘செண்பகம்’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

4. சிம்ரன் – கனவே கலையாதே :

1999-யில் முரளி நடிப்பில் ரிலீஸான படம் ‘கனவே கலையாதே’. இயக்குநர் வி.கௌதமன் இயக்கியிருந்த இந்த படத்தில் சிம்ரன் ‘அம்ரிதா’ மற்றும் ‘சாரதா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

5. சலோனி லுத்ரா – சரபம் :

2014-யில் நவீன் சந்திரா நடிப்பில் ரிலீஸான படம் ‘சரபம்’. இயக்குநர் அருண் மோகன் இயக்கியிருந்த இந்த படத்தில் சலோனி லுத்ரா ‘ஸ்ருதி’ மற்றும் ‘சஞ்சனா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

6. சமந்தா – 10 எண்றதுக்குள்ள :

2015-யில் விக்ரம் நடிப்பில் ரிலீஸான படம் ’10 எண்றதுக்குள்ள’. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா ‘ஷகீலா’ மற்றும் ‘கேட்ஜி மோய்’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

7. நயன்தாரா – ஐரா :

2019-யில் ரிலீஸான படம் ‘ஐரா’. இயக்குநர் சர்ஜுன்.கே.எம் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ‘பவானி’ மற்றும் ‘யமுனா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

8. அசின் – தசாவதாரம் :

2008-யில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ரிலீஸான படம் ‘தசாவதாரம்’. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் அசின் ‘கோதை ராதா’ மற்றும் ‘ஆண்டாள்’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

9. த்ரிஷா – மோகினி :

2018-யில் ரிலீஸான படம் ‘மோகினி’. இயக்குநர் ஆர்.மாதேஷ் இயக்கியிருந்த இந்த படத்தில் த்ரிஷா ‘மோகினி’ மற்றும் ‘வைஷ்ணவி’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

10. ப்ரியாமணி – சாருலதா :

2012-யில் ரிலீஸான படம் ‘சாருலதா’. இயக்குநர் பொன் குமரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ப்ரியாமணி ‘சாரு’ மற்றும் ‘லதா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

11. ஆஷிமா நர்வால் – கொலைகாரன் :

2019-யில் விஜய் ஆண்டனி நடிப்பில் ரிலீஸான படம் ‘கொலைகாரன்’. இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஆஷிமா நர்வால் ‘தாரிணி’ மற்றும் ‘ஆராதனா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

12. அனுஷ்கா ஷெட்டி – அருந்ததீ :

2009-யில் ரிலீஸான படம் ‘அருந்ததீ’. இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கியிருந்த இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி ‘அருந்ததீ’ மற்றும் ‘ஜக்கம்மா’ என டபுள் ஆக்ஷனில் நடித்திருந்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya rai
  • #Anushka shetty
  • #Ashima Narwal
  • #Asin
  • #Jyothika

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இந்த புகைப்படத்தில் இருக்கும் கார்த்தி பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படத்தில் இருக்கும் கார்த்தி பட ஹீரோயின் யார் தெரியுமா?

Priyamani : தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ப்ரியாமணி!

Priyamani : தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ப்ரியாமணி!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Samantha Ruth Prabhu : பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் நடிகை சமந்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version