• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின்கள்.. நடிப்பில் அசத்திய அவர்களின் தங்கைகள்!

ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின்கள்.. நடிப்பில் அசத்திய அவர்களின் தங்கைகள்!

  • July 28, 2020 / 09:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின்கள்.. நடிப்பில் அசத்திய அவர்களின் தங்கைகள்!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஹீரோயின்களுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும். அந்த நடிகைகள் அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும்போதே, அவர்களின் தங்கைகளும் நடிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். சிலர் குறும்படங்களில் மட்டும் நடிப்பார்கள். சிலரோ நேரடியாக திரைப்படங்களில் நடித்து அசத்துவார்கள். அப்படி குறும்படம் மற்றும் திரைப்படங்களில் அசத்திய நடிகைகளின் தங்கைகள் லிஸ்ட் இதோ…

1. சாய் பல்லவி – பூஜா கண்ணன் :

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ மூலம் அதிக கவனம் ஈர்த்த நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி படங்களிலும் செம பிஸியாக நடித்து வருகிறார். இவரின் தங்கை பெயர் பூஜா கண்ணன். பூஜா கண்ணன், ‘காரா’ என்ற குறும்படத்திலும், ‘அடி பெண்ணே’ என்ற மியூசிக் வீடியோவிலும் நடித்திருந்தார்.

2. ஷாலினி – ஷாமிலி :

பிரபல நடிகையும், ‘தல’ அஜித்தின் மனைவியுமான ஷாலினியின் தங்கை பெயர் ஷாமிலி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் ஷாமிலி. அதன் பிறகு, தமிழில் ‘வீரசிவாஜி’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்தார் ஷாமிலி.

3. ஸ்ருதி ஹாசன் – அக்ஷரா ஹாசன்:

பிரபல நடிகையும், பின்னணி பாடகியுமான ஸ்ருதி ஹாசனின் தங்கை பெயர் அக்ஷரா ஹாசன். ஹிந்தியில் அமிதாப் பச்சன் – தனுஷ் இணைந்து நடித்த ‘ஷமிதாப்’ மூலம் ஹீரோயினாக அறிமுகமான அக்ஷரா ஹாசன், அதன் பிறகு தமிழில் அஜித்தின் ‘விவேகம்’, விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ போன்ற படங்களில் நடித்தார்.

4. சஞ்சனா கல்ராணி – நிக்கி கல்ராணி :

பிரபல நடிகை சஞ்சனா கல்ராணியின் தங்கை பெயர் நிக்கி கல்ராணி. மலையாளத்தில் நிவின் பாலியின் ‘1983’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிக்கி கல்ராணி, அதன் பிறகு கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் ‘டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், மரகத நாணயம்’ ஆகிய படங்களில் அதிக கவனம் ஈர்த்தார் நிக்கி கல்ராணி.

5. காஜல் அகர்வால் – நிஷா அகர்வால் :

பிரபல நடிகை காஜல் அகர்வாலின் தங்கை பெயர் நிஷா அகர்வால். தெலுங்கில் ‘ஏமைந்தி ஈ வேலா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான நிஷா அகர்வால், அதன் பிறகு சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்தார். தமிழில் விமலின் ‘இஷ்டம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் நிஷா அகர்வால்.

6. கார்த்திகா நாயர் – துளசி நாயர் :

‘கோ’ புகழ் நடிகை கார்த்திகா நாயரின் தங்கை பெயர் துளசி நாயர். தமிழில் கெளதம் கார்த்திக்கின் ‘கடல்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான துளசி நாயர், அதன் பிறகு ஜீவாவின் ‘யான்’ படத்தில் நடித்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Akshara haasan
  • #Kajal Agarwal
  • #karthika nair
  • #nikki galrani
  • #nisha agarwal

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Pooja Kannan & Sai Pallavi : வைரலாகும் சாய் பல்லவியின் தங்கையும், நடிகையுமான பூஜா கண்ணனின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

SK21 : சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK21’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

SK21 : சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிக்கும் ‘SK21’… ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Shruti Haasan : செக்ஸி போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

Nikki Galrani & Aadhi : நடிகை நிக்கி கல்ராணிக்கு நடிகர் ஆதி கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version