தென்னிந்திய சினிமாவில் வெளியாகி ரூ 200 கோடி வசூல் செய்த முன்னிலை 10 திரைப் படங்கள் – வெளியான முழு விவரம்
January 29, 2021 / 10:04 PM IST
|Follow Us
இப்போது உலக சினிமா ரசிகர்களை மிகவும் கவர்ந்த தென்னிந்திய சினிமா துறையில் ரூ 200 கோடி வசூல் செய்த கதாநாயகர்களாக திகழ்ந்து வரும் நடிகர்கள் குறித்து , அவர்கள் நடித்த திரைப்படம் குறித்து வெளியான லிஸ்ட் வருமாறு .
1. எந்திரன் – ரஜினிகாந்த்
2. ஐ – விக்ரம்
3. பாகுபலி – பிரபாஸ்
4. கபாலி – ரஜினிகாந்த்
5. பாகுபலி 2 – பிரபாஸ்
6. அல வைக்குண்டபரமலு – அல்லு அர்ஜுன்
7. ரங்கஸ்தலம் – ராம் சரண்
8. 2.0 – ரஜினிகாந்த்
9. கே.ஜி.எப் – யாஷ்
10. பிகில் – விஜய்
மேல் குறிப்பிட்டுள்ள திரைபடங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலை ஈட்டின.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.