நடிகர் சிலம்பரசனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்கச்சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்’ என படங்கள் குவிந்தது.

மேலும், பிரபல இசையமைப்பாளர்களின் இசையில் ‘கலக்குவேன், என் ஆசை மைதிலியே, லூசுப் பெண்ணே, குட்டிப் பிசாசே, நலம்தானா, எவன்டி உன்ன பெத்தான், லவ் பண்ணலாமா வேணாமா’ போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி லைக்ஸ் குவித்துள்ளார் சிலம்பரசன். இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. நடிகர் சிலம்பரசன் நடித்ததில் சில படங்களில் மட்டுமே லிப் லாக் முத்தக் காட்சிகள் இருக்கும். திரைப்படங்களில் சிலம்பரசனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.வல்லவன் – நயன்தாரா

2.90 ML – ஓவியா

3.செக்கச்சிவந்த வானம் – டயானா எரப்பா

4.அன்பானவன் அசராதவன் அடங்காதவன் – ஸ்ரேயா சரண்

5.போடா போடி – வரலக்ஷ்மி சரத்குமார்

6.விண்ணைத்தாண்டி வருவாயா – த்ரிஷா

7.மன்மதன் – அர்ஷூ கோவித்ரிகர்

Share.