• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ஹாலிவுட் படங்களில் நடித்த தமிழ் பட ஹீரோயின்ஸ்!

ஹாலிவுட் படங்களில் நடித்த தமிழ் பட ஹீரோயின்ஸ்!

  • January 29, 2021 / 02:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஹாலிவுட் படங்களில் நடித்த தமிழ் பட ஹீரோயின்ஸ்!

நடிகைகள் எப்போதுமே ஒரு மொழியில் அறிமுகமானாலும், வேறு மொழியிலும் படங்கள் நடிப்பார்கள். ஒரே நடிகைக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற ஐந்து மொழிகளிலும் மார்க்கெட் இருக்கும். இதுக்கு அடுத்த லெவல், சில நடிகைகள் ஹாலிவுட் படத்திலும் நடித்திருப்பார்கள். அப்படி ஹாலிவுட் படங்களில் நடித்த தமிழ் பட ஹீரோயின்ஸ் லிஸ்ட் இதோ…

1. எமி ஜாக்சன் :

தமிழில் ‘மதராசபட்டினம், தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, 2.0’ போன்ற படங்களில் நடித்து ஃபேமஸானவர் எமி ஜாக்சன். இவர் ‘பூகி மேன்’ என்ற ஆங்கில படத்தில் நடித்திருந்தார்.

2. ராதிகா ஆப்தே :

தமிழில் ‘தோனி, அழகு ராஜா, கபாலி’ போன்ற படங்களில் நடித்து ஃபேமஸானவர் ராதிகா ஆப்தே. இவர் ‘தி வெட்டிங் கெஸ்ட், தி அஷ்ரம், எ கால் டு ஸ்பை’ போன்ற ஆங்கில படங்களில் நடித்திருந்தார்.

3. தபு :

தமிழில் ‘காதல் தேசம், இருவர், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களில் நடித்து ஃபேமஸானவர் தபு. இவர் ‘லைஃப் ஆஃப் பை’ என்ற ஆங்கில படத்தில் நடித்திருந்தார்.

4. ஐஸ்வர்யா ராய் :

தமிழில் ‘இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன்’ போன்ற படங்களில் நடித்து ஃபேமஸானவர் ஐஸ்வர்யா ராய். இவர் ‘ப்ரைட் & ப்ரீ-ஜுடிஸ், தி மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஸ்பைசஸ், தி பிங்க் பேந்தர் 2’ போன்ற ஆங்கில படங்களில் நடித்திருந்தார்.

5. ஸ்ரேயா சரண் :

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18, மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், கந்தசாமி, குட்டி’ போன்ற படங்களில் நடித்து ஃபேமஸானவர் ஸ்ரேயா சரண். இவர் ‘தி அதர் எண்ட் ஆஃப் தி லைன், குக்கிங் வித் ஸ்டெல்லா, மிட்நைட்’ஸ் சில்ட்ரென்’ போன்ற ஆங்கில படங்களில் நடித்திருந்தார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya rai
  • #Amy jackson
  • #Radhika Apte
  • #Shriya Saran
  • #Tabu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

Shriya Saran : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

AK63 : ‘AK63’-யில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் தபு… 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’-யில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் தபு… 2-வது ஹீரோயின் யார் தெரியுமா?

Amy Jackson & Ed Westwick : பனி படர்ந்த இடத்தில் நடிகை எமி ஜாக்சன் – நடிகர் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Amy Jackson & Ed Westwick : பனி படர்ந்த இடத்தில் நடிகை எமி ஜாக்சன் – நடிகர் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்தம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Mission Chapter 1 : அடேங்கப்பா… அருண் விஜய்யின் ‘மிஷன் சேப்டர் 1’-க்காக எமி ஜாக்சன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

Shriya Saran : வொர்க் அவுட் செய்யும் நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் வீடியோ!

Shriya Saran : வொர்க் அவுட் செய்யும் நடிகை ஸ்ரேயா… தீயாய் பரவும் வீடியோ!

Shriya Saran : நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

Shriya Saran : நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து ஹேப்பியாக குளிக்கும் ஸ்ரேயா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version