• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » டிஜிட்டல் ரிலீஸ் பெறப்போகும் “லாக்கப்” திரைப்படம்!

டிஜிட்டல் ரிலீஸ் பெறப்போகும் “லாக்கப்” திரைப்படம்!

  • June 29, 2020 / 02:32 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டிஜிட்டல் ரிலீஸ் பெறப்போகும் “லாக்கப்” திரைப்படம்!

கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு 100 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து திரைப்படங்கள் ஒவ்வொன்றாக OTT தளங்களில் வெளியாகி வருகிறது.

விக்ரம் பிரபுவின் “அசுர குரு” மற்றும் ஹரீஸ் கல்யாணின் “தாராள” பிரபு ஆகிய படங்களே கடைசியாக திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படங்கள் ஆகும்.

பொன்மகள் வந்தாள், பெண்குயின் அகிய திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது, வெங்கட் பிரபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் “லாக்கப்” திரைப்படம் அடுத்து டிஜிட்டல் ரிலீஸ் பெறவுள்ளது.

நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.ஜி.சார்ல்ஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வெங்கட்பிரபு வில்லனாக நடித்துள்ளார் என்பது சிறப்பம்சம்.

இந்தப் படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் சின்னத்திரையில் பிரபலமான வாணிபோஜன் இவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். வைபவ் மற்றும் வெங்கட் பிரபு இந்த படத்தில் போலீஸ் ஆகவும், நடிகை பூர்ணா இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது. சந்தானம் சேகர் ஒளிப்பதிவில் இந்த படத்தின் பாடல்களை அரோல் கரோலி இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூலை மாதம் ஜி5 எனும் OTT யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.லாக்டவுன் காரணமாக OTT ரிலீசுக்கு படங்கள் வரிசையாக களைகட்டி நிற்கின்றது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lockup movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

வாணி போஜனின் த்ரில்லர் படமான ‘லாக்கப்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

16 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

16 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

16 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

16 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

16 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version