• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கமலுடன் இணையும் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அறிக்கை!

கமலுடன் இணையும் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அறிக்கை!

  • September 24, 2020 / 12:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கமலுடன் இணையும் திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் அறிக்கை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்த இந்த திரைப்படம் கொரோனா லாக்டோன் காரணமாக இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் OTTயில் வெளியாக வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் கண்டிப்பாக இந்த திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும் என்று உறுதிப்பட கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும், மேலும் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிடும் என்றும் கூறியிருக்கிறார்.

அப்போது தான் கமலுடன் இணையும் திரைப்படத்தின் வேலைகளை துவங்கி உள்ளதாகவும் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பின் இந்த திரைப்படம் குறித்து முழுமையான விவரங்களை வெளியிடுவோம் என்றும் கூறியிருக்கிறார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamalhassan
  • #Lokesh Kanagaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version