• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்!

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்!

  • August 17, 2020 / 05:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிப்பார்களா என்று இருவரது ரசிகர்களும் பலவருடங்களாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு செய்தி பரவி வந்தது, இது குறித்து தற்போது லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் அந்த படம் பற்றி கூறியுள்ளதாவது, இப்போதைக்கு இந்த படம் குறித்து எந்த ஒரு பதிலும் கூற முடியாது என்றும் இந்த படம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது ஆனால் ரஜினி மற்றும் கமல் இன்னும் இதற்கு சரியாக எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை மேலும் தயாரிப்பு நிறுவனம்தான் இந்த படம் பற்றிய செய்தியை மேலும் கூற வேண்டும் என்றும் இந்த படத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன்னுடைய அடுத்த படத்தின் கதையை எழுத ஆரம்பித்து விட்டதாகவும், அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிட உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ரஜினி – கமல் இணையும் படம் விரைவில் வெளிவர வாய்ப்பில்லை என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள். தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kamal
  • #Lokesh Kanagaraj
  • #Rajini

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Leo Part 2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version