• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

  • August 3, 2023 / 01:01 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
உதயநிதி – வடிவேலுவின் ‘மாமன்னன்’ஐ பார்த்துட்டு லோகேஷ் கனகராஜ் என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வடிவேலு, ஃபஹத் ஃபாசில், ரவீனா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதனை உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ மூலம் தயாரித்துள்ளார். சமீபத்தில், இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் வெளியானது. தற்போது, இந்த படத்தை பார்த்து ரசித்த தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ‘மாமன்னன்’ படக்குழுவினரை பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Lokesh Kanagaraj
  • #lokesh kanagaraj praises udhayanidhi stalin vadivelu's maamannan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version