• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் ட்ரிபியூட் வீடியோ!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் ட்ரிபியூட் வீடியோ!

  • August 12, 2020 / 11:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள உலகநாயகன் கமல்ஹாசன் ட்ரிபியூட் வீடியோ!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் திரையுலகிற்கு அறிமுகமானார். அவர் திரையுலகில் கால் பதித்து 61 வருடங்களை நிறைவு செய்ததை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சிம்பா பட இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள கமல்ஹாசன் ட்ரிபியூட் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த “சத்யா” படத்தில் வரும் “போட்டா படியுது” என்ற பாடலை ரீமேக் செய்துள்ளார்கள். தற்போது லோகேஷ் கனகராஜால் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவை உலக நாயகன் கமல்ஹாசன் பார்த்து மகிழ்ந்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/Dir_Lokesh/status/1292808381682479104?s=19

இந்த வீடியோ குறித்து லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளதாவது “உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் 61 ஆண்டுகள் திரையுலகில் நிறைவு பெறுகிற இந்த சமயத்தில் அவரது படத்தில் வரும் “போட்டா படியுது” பாடலின் ரீமேக் “ரிபெல் ஆந்தம்”ஜ வெளியிடுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதருக்கு எனது பாராட்டுக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், “இந்த வீடியோவால் நான் உளம் மகிழ்ந்துள்ளேன். இது சின்ன நினைவு கூறுதல் அல்ல. இது அளவுகடந்த அன்பின் வெளிப்பாடு. உங்களுக்கு திரும்ப என் அன்பை அளிக்கிறேன்.லவ் யூ ஆல். உங்கள் ஆர்வமே எனது ஊக்கம்” என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

@simba_arvind @Dir_lokesh I am touched. This does not seem like simple nostalgia. This is unconditional love. The return gift from my side could & should only be of the same kind. Love you guys. My motivation, in a marathon you all have allowed me to run. https://t.co/Oikmcq1orq

— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2020

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது வெறும் மலரும் நினைவுகள் அல்ல, மாறா அன்பு. இதற்கு பதில்பரிசு என் மாறா அன்பு மட்டுமாகவே இருக்க முடியும். என் நீண்ட பயணத்தில் என்னை அயர்வின்றி நடத்தும் சக்தியும் அதுதான்.

— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamalism
  • #Lokesh Kanagaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Leo Part  2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Leo Part 2 : விஜய்யின் ‘லியோ 2’ குறித்து பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வைரலாகும் வீடியோ!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Lokesh Kanagaraj : தயாரிப்பு நிறுவனம் துவங்கிய ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Leo : விஜய்யின் ‘லியோ’-க்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version