• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள ஃபேன் மேட் போஸ்டர்!

லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள ஃபேன் மேட் போஸ்டர்!

  • September 23, 2020 / 09:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ள ஃபேன் மேட் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் இருவருடன் இணைந்து படம் ஒன்றை இயக்க போவதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், இன்று காலை இந்த வதந்தி குறித்து விரைவில் செய்து அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள்.

தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “எவனென்று நினைத்தாய்” என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளியிட்டுள்ளார்கள்.

ஆனால் எவனென்று நினைத்தாய் என்பது டேக் லைன் தான் என்றும் இந்த படத்தின் டைட்டில் “குரு” என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் விரைவில் வெளியிடுவார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஃபேன் மேட் மோஷன் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Thank you fans for this amazing gesture.
Happy to present the fan made motion poster of #KamalHaasan232https://t.co/K9KVxvIPDB#Summerlaவர்றோம்Sambavamபண்றோம் #எவனென்றுநினைத்தாய் #GunனுVenumனுகேட்டியாமே@ikamalhaasan @RKFI @turmericmediaTM @anirudhofficial

By – @liveactioncg

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 22, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #kamal Hassan
  • #Kamal Hassan 232
  • #Lokesh kanakaraj

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் ‘STR48’… பரபரப்பாக நடைபெறும் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள்!

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

லோகேஷுக்கு இணையான திறமை வாய்ந்த இயக்குனருடன் கைகோர்க்கும் கமல் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த  புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்திலிருந்து கசிந்த புதிய புகைப்படம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

இந்தியன் 2 படத்தில் இணைந்த ஆர்.ஆர்.ஆர் பட பிரபலம் !

கமலை இயக்க தயங்கிய பாலா !

கமலை இயக்க தயங்கிய பாலா !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

நடிகர் கமல்ஹாசன் செம ஸ்டைலிஷ் போட்டோஷூட் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version