• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்துக்காக ஒன்றிணைந்த ரவி தேஜா, ப்ரித்விராஜ், சுதீப், அனுராக்!

சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்துக்காக ஒன்றிணைந்த ரவி தேஜா, ப்ரித்விராஜ், சுதீப், அனுராக்!

  • February 2, 2021 / 07:45 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிலம்பரசனின் ‘மாநாடு’ படத்துக்காக ஒன்றிணைந்த ரவி தேஜா, ப்ரித்விராஜ், சுதீப், அனுராக்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ள புதிய படங்கள் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்தது.

இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. தற்போது, இந்த படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் டீசரை (தமிழ் வெர்ஷன் – ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு வெர்ஷன் – ரவி தேஜா, மலையாள வெர்ஷன் – ப்ரித்விராஜ், கன்னட வெர்ஷன் – சுதீப், ஹிந்தி வெர்ஷன் – அனுராக் காஷ்யப்) நாளை (பிப்ரவரி 3-ஆம் தேதி) மதியம் 2:34 PM-க்கு சிலம்பரசனின் பர்த்டே ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Wait is over #MaanaaduTeaser (Tamil) wl b revealed by our very own iconic IsaiPuyal @arrahman 2:34pm tomrw.Thank you so much sir for doing this for us. #maanaadu #maanaaduteaser #AvpPolitics@SilambarasanTR_@vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah@johnmediamanagr pic.twitter.com/YrkmVlfsVR

— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021

The wait is over #MaanaaduTeaser (Telugu) wl b kracked by our #MassMaharaja @RaviTeja_offl 2:34pm tomrw 3rd feb
#maanaadu #maanaaduteaser #AVPpolitics #STR @SilambarasanTR_@vp_offl @thisisysr @kalyanipriyan @johnmediamanagr pic.twitter.com/tqUXyFMYu0

— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021

#MaanaaduTeaser (Kannada) wl b revealed by our one and only #VikranthRona #Batsha @KicchaSudeep @ 2:34pm tomrw. Thnks for doing this for us sir
#maanaadu #maanaaduteaser #AVPpolitics @SilambarasanTR_@vp_offl @sureshkamatchi @thisisysr @kalyanipriyan @johnmediamanagr pic.twitter.com/wNDCWXO4Z7

— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021

The Wait is Over !!#MaanaduTeaser (malayalam) wl b revealed by the Stunning Director& Actor @PrithviOfficial @ 2:34PM Tomrw.#Maanaadu #STR #SilambarasanTR #MaanaaduTeaser #AvpPolitics@SilambarasanTR_@vp_offl @sureshkamatchi @kalyanipriyan@johnmediamanagr
#Maanaadu pic.twitter.com/bIXTCdAxZQ

— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021

The Wait is Over !!
Maanadu Teaser will be revealed by the Legendary Director/Actor/Producer @anuragkashyap72 @2:34PM Tomorrow.
Thank you so much Sir for doing this for us ✊🏻#Maanadu #STR #SilambarasanTR #MaanaduTeaser #AvpPolitics pic.twitter.com/InnJkt8dAN

— sureshkamatchi (@sureshkamatchi) February 2, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #5 languages
  • #maanaadu
  • #maanaadu teaser

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

STR – SJ சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மாநாடு’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

STR – SJ சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மாநாடு’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘மாநாடு’ பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘மாநாடு’ பட ஹீரோயின் கல்யாணி ப்ரியதர்ஷனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

“மாநாடு எனக்கு பிடிக்கவே இல்ல”ன்னு சொன்ன ரசிகர்… அதுக்கு வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?

“மாநாடு எனக்கு பிடிக்கவே இல்ல”ன்னு சொன்ன ரசிகர்… அதுக்கு வெங்கட் பிரபு சொன்ன பதில் என்ன தெரியுமா?

2021-ல் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

2021-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான சிறந்த 10 படங்களின் லிஸ்ட்!

‘மாநாடு’வில் எஸ்.ஜே.சூர்யா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி கன்னட ஹீரோவா?

‘மாநாடு’வில் எஸ்.ஜே.சூர்யா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி கன்னட ஹீரோவா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version