• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் எப்போது?

நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் எப்போது?

  • July 20, 2020 / 09:09 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் எப்போது?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிலம்பரசன் நடித்துக் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “வந்தா ராஜாவா தான் வருவேன்”. சுந்தர் சி இயக்கத்தில் இந்த படத்தில் நடித்திருந்த சிம்பு, அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தைப்பற்றிய அப்டேட்டை சிம்புவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் குறிப்பிட்டுள்ளதாவது “ஹாய் நண்பர்களே. அனைவரும் மாநாடு படத்தின் அப்டேட் பற்றி கேட்டிருந்தீர்கள். அனைவரும் அரசின் ஆணைக்காக காத்திருக்கிறோம். அரசு ஆணை பிறப்பித்த உடனேயே படப்பிடிப்பு தொடங்கிவிடும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்றிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

Hi friends, EveryOne r asking abt #Maanaadu updates. As of nw Industry s waiting for Government's Green signal. Once the permission granded immediately, we wl b on floor…stay safe!#SilambarasanTRFans #STRFans

— sureshkamatchi (@sureshkamatchi) July 19, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Manaadu
  • #Simbhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

ரெட் கார்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்… கொண்டாட்டத்தில் STR ரசிகர்கள்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

GVM – STR காம்போவில் ‘வெந்து தணிந்தது காடு’… வெளியானது செம்ம மாஸ் தகவல்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

வித்தியாசமான கெட்டப்பில் சிலம்பரசன்… வெளியானது ‘வெந்து தணிந்தது காடு’ ஃபர்ஸ்ட் லுக்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

குட் நியூஸ் சொன்ன ‘மாநாடு’ தயாரிப்பாளர்… ஹேப்பி மோடில் சிம்பு ரசிகர்கள்!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

கிளீன் ஷேவ் செய்து புதிய லுக்கில் சிலம்பரசன்… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

சிலம்பரசன் – கல்யாணி ஜோடியாக நடிக்கும் ‘மாநாடு’… வெளியானது முதல் சிங்கிள் டிராக் டீசர்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version