• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அசோக் செல்வனை பாராட்டிய மணிரத்னம் ! என்ன காரணம் தெரியுமா ?

அசோக் செல்வனை பாராட்டிய மணிரத்னம் ! என்ன காரணம் தெரியுமா ?

  • November 17, 2022 / 12:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அசோக் செல்வனை பாராட்டிய மணிரத்னம் ! என்ன காரணம் தெரியுமா ?

நித்தம் ஒரு வானம் படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கி உள்ளார் . இப்படத்தில் அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்க, வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

முதலில் இந்த படத்தில் துல்கர் சல்மான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார் என்றும் கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது என்றும் படத்தை பற்றிய செய்தி ஜனவரி 2017 இல் ஊடகங்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜார்ஜ் சி. வில்லியம்ஸ், ஸ்ரீகர் பிரசாத் மற்றும் அறிமுக நடிகர் தீன தயாளன் ஆகியோர் முறையே படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் இசையமைப்பாளராக குழுவில் இணைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது

ஜூன் 2021 இன் பிற்பகுதியில் இந்த படம் தொடங்கியது . கொரோனா காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனது . இதனால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார் . துல்கருக்குப் பதிலாக அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோர் முன்னணி பெண் வேடங்களில் நடித்து உள்ளனர் . மேலும் தீன தயாளன் மற்றும் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோருக்குப் பதிலாக இசையமைப்பாளர் கோபி சுந்தர் மற்றும் எடிட்டர் ஆண்டனி ஆகியோரும் படத்தில் பணியாற்றி உள்ளனர் . ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸுக்குப் பதிலாக வித்து அய்யனா நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் நித்தம் ஒரு வானம் படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தற்போது இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தை பாராட்டியுள்ளார் . இந்த செய்தியை அசோக் செல்வன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ashok selvan
  • #Mani Ratnam
  • #Mani Ratnam praised Ashok Selvan for this reason

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனு இணைந்து நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’… OTT-யில் எப்போது ரிலீஸ்?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’ஐ பார்த்துட்டு விஜய் சேதுபதி என்ன சொன்னார் தெரியுமா?

Saba Nayagan :  அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Saba Nayagan : அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… ஒரு வாரத்தில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Blue Star : அசோக் செல்வன் – ஷாந்தனுவின் ‘ப்ளூ ஸ்டார்’… 5 நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

18 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

18 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

18 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

18 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

18 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version