• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • April 28, 2023 / 11:40 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!
சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு (2022) வெளியாகி  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் வசூல் சாதனை படைத்தது.
இன்று (ஏப்ரல் 28-ஆம் தேதி) இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் ‘மெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

7/2023 #PonniyinSelvan2 ARC Calicut

Started well and had good run till interval. 2nd half went down chiyaan and karti nailed along with Aishwarya Rai ✌️

Jayaram too had good role, jayam Ravi too

Personally #PS1 > #PS2

— Mohamed Hamras (@hamras_mohammed) April 28, 2023

#PonniyinSelvan2review #PonniyinSelvan2
Bore first half yenayaa Pani iruka Una making kings soldranga kevalam kathiya kuda thriupi pudika Solama eduthu vechi iruka #Trisha #JayamRavi #Karthi #ManiRatnam waste of story eduka theriyama yen da stroy waste pandra mokka sambar

— raj (@Prabhur67829053) April 28, 2023

One of the finest Historical Drama from India.Will rake huge moolah $$. #PS2 #PonniyinSelvan2 #ManiRatnam@arrahman@madrastalkies_@LycaProductions@film_dn_ pic.twitter.com/4eW0nqV7Bz

— slickhomes (@slickhomes) April 28, 2023

#PonniyinSelvan2 pic.twitter.com/8VnCAtBKm0

— ஜே-d (@dext3r8_) April 28, 2023

#PONNIYINSELVAN2-A Poetical screenplay that will engage you through the eyes of each and every character into the universe of Chola Dynasty.! You can feel every character who gave thr 100% to the role.The story will stick you throughout with high Drama and needs a little patience

— $h@shi yad@v (@shashiyadav073) April 28, 2023

Visually worth of your ticket.. @Karthi_Offl #Vikram @actor_jayamravi and the beautiful ladies @trishtrashers and #AishwaryaRaiBachchan were great onscreen..!!#WorthyWatch #PS2

— $h@shi yad@v (@shashiyadav073) April 28, 2023

#PonniyinSelvan2
A magnificent sequel to this epic story. The shortcomings seem trivial in the bigger picture. This is not a movie made for everyone. It's a 3 hr drama that seeps its way through methodically. Wish the action was given the same thought as the drama scenes.

4.75/7 pic.twitter.com/GlRjye8Cf4

— Karl Viper (@chrollosoprano) April 28, 2023

இடைவேளை https://t.co/ZKxmPs0VAR pic.twitter.com/daJIl59rEV

— Shanujan (@J_Shanujan) April 28, 2023

Maybe an unpopular opinion, for me PS1 > PS2 after first watch

Because ending gave me mixed feeling https://t.co/msWyERLbxM

— Shanujan (@J_Shanujan) April 28, 2023

#PonniyinSelvan2 wat a masterpiece@arrahman plzzzz release OST fast sir.

— Naveen Dhanasekar (@NaveenDhanasek7) April 28, 2023

Mani sir did severe injustice to a story with so much drama and great characters. Bit better than PS1. ARR sir did good job with BGM 2.75/5 #PonniyinSelvan2

— Kalyan (@darcy7338) April 28, 2023

#CholasAreBack #PonniyinSelvan2 >>> cringe #RRR & #Baahubali2

Overall rating :
5 / 5 pic.twitter.com/b5SA2Nn0wt

— Prof. H A B I L E (@almuyhi1_) April 28, 2023

#PonniyinSelvan2 Yaathisai is much better!

— Raj (@rajdeniro) April 28, 2023

A less hype sequel make me feel good at end. Nandhini and Aditha Karigalan face off more interesting.#AishwaryaRai nailed it. Aga naga full song mesmerising. Kudos #ARRahman and #ManiRatnam

Don't compare #PS2 with other films. Just enjoy as it as.#PS2Review#PonniyinSelvan2 pic.twitter.com/Yi0fThGg68

— Diya (@DiyasView) April 28, 2023

Aga naga full song vera level. Felt in heaven. Rahman #PS2Review#PonniyinSelvan2

— Diya (@DiyasView) April 28, 2023

Don't compare #PS2 with filmy Bahubali. #ManiRatnam cinema make as feel reality. Not jumping tree to tree..

Do watch. Tamils we have separate standards. 1000cr shits not in our league.#PS2Review#PonniyinSelvan2 pic.twitter.com/Tby6v8Mjs3

— Diya (@DiyasView) April 28, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #maniratnam
  • #maniratnam's ponniyin selvan part 2 movie review
  • #ponniyin selvan part 2 movie

Also Read

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

related news

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’… அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு நாள் குறித்த மணிரத்னம்!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life & Trisha : கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட த்ரிஷா!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’… வெளியானது சூப்பரான அப்டேட்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : ஆரம்பமானது கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ ஷூட்டிங்!

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life : கமல் ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’… ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Thug Life :  மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

Thug Life : மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’… கமல் ஹாசனுக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

trending news

latest news

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

Inga Naan Thaan Kingu : சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்!

1 year ago
SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

SK23 : ‘சிவகார்த்திகேயன் 23’ஐ இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்… முக்கிய ரோலில் நடிக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ பட நடிகர்!

1 year ago
Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Ranam & Vithaikkaaran : வைபவ்வின் ‘ரணம்’ & சதீஷின் ‘வித்தைக்காரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

1 year ago
Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Demonte Colony 2 : அருள்நிதியின் ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

1 year ago
Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Rajinikanth : ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் கைகோர்க்கும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 year ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2025 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version