• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அஜித் ரசிகர்கள் குறித்து ‘மங்காத்தா’ இயக்குநர் போட்ட ட்வீட்!

அஜித் ரசிகர்கள் குறித்து ‘மங்காத்தா’ இயக்குநர் போட்ட ட்வீட்!

  • August 31, 2020 / 09:33 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித் ரசிகர்கள் குறித்து ‘மங்காத்தா’ இயக்குநர் போட்ட ட்வீட்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’.

இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம். ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், அஜித் நடித்து ஹிட்டான ‘மங்காத்தா’ என்ற படம் ரிலீஸாகி இன்றோடு 9 ஆண்டுகள் ஆகி விட்டது. இதனால் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ‘#9YearsOfMankatha’ என்ற ஹேஸ் டேக் போட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். தற்போது, இது தொடர்பாக இப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

Thanks for the love!! 🙏🏽#9YearsofMankatha #NewProfilePic pic.twitter.com/AeAl3d48sv

— venkat prabhu (@vp_offl) August 30, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith Kumar
  • #Venkat Prabhu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ajith Kumar & Arrambam : ‘ஆரம்பம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

The Greatest of all Time : தள்ளிப்போகிறதா விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ ரிலீஸ்?

Ajith Kumar & Yennai Arindhaal : கெளதம் மேனனின் ‘என்னை அறிந்தால்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Vedalam : ‘வேதாளம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith Kumar & Veeram : சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்துக்காக அஜித் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Billa :  திரையரங்குகளில் ரீ-ரிலீஸாகும் அஜித்தின் ‘பில்லா’… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version