• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘வலிமை’ பட இயக்குநரை நேரில் சந்தித்த ‘மாஸ்டர்’ பட இயக்குநர்… வைரலாகும் புகைப்படம்!

‘வலிமை’ பட இயக்குநரை நேரில் சந்தித்த ‘மாஸ்டர்’ பட இயக்குநர்… வைரலாகும் புகைப்படம்!

  • February 18, 2021 / 06:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘வலிமை’ பட இயக்குநரை நேரில் சந்தித்த ‘மாஸ்டர்’ பட இயக்குநர்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு டாப் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வரும் இரண்டு இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹெச்.வினோத். ‘உலக நாயகன்’ கமல் ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை லோகேஷ் கனகராஜும், ‘தல’ அஜித்தை வைத்து ‘வலிமை’ படத்தை ஹெச்.வினோத்தும் இயக்கி வருகின்றனர்.

இதில் ‘வலிமை’ படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்கை வருகிற மார்ச் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜும், ஹெச்.வினோத்தும் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை இயக்குநர் லோகேஷ் கனகராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதுடன், இயக்குநர் ஹெச்.வினோத்துடன் எடுத்துக் கொண்ட ஸ்டில்லையும் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கடைசி படமான விஜய்யின் ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Good time spent with #Vinoth anna after years! #Brotherhood🤗 pic.twitter.com/ovcKugV0Hu

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) February 17, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Directors
  • #Master
  • #Valimai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Huma Qureshi : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘வலிமை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Huma Qureshi : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘வலிமை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘வலிமை’ பட ஹீரோயின்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘வலிமை’ பட ஹீரோயின்!

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version