• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கோட் சூட்டில் மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

கோட் சூட்டில் மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

  • November 2, 2021 / 11:10 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கோட் சூட்டில் மாஸ் காட்டும் ‘மாஸ்டர்’ ஹீரோயின்… புதிய போட்டோஷூட்டிற்கு குவியும் லைக்ஸ்!

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை இரண்டு படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் இரண்டு படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன்.
ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இப்போது, மாளவிகா மோகனன் தனுஷின் புதிய தமிழ் படமான ‘மாறன்’யில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். மாளவிகா கோட் சூட் அணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ள இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actress malavika's photoshoot stills
  • #malavika's photoshoot stills
  • #Master
  • #master movie actress malavika's photoshoot stills

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

கோலிவுட் சினிமாவில் பிரபலமான வாத்தியார் கதாபாத்திரங்கள் !

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

வெளியான முதல் நாளே தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ பட ஹீரோயின்… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ‘மாஸ்டர்’ பட ஹீரோயின்… தீயாய் பரவும் வீடியோ!

ஜப்பானில் மாஸ் காட்டப்போகும் ‘தளபதி’ விஜய்… ‘மாஸ்டர்’ படக்குழு சொன்ன சூப்பரான தகவல்!

ஜப்பானில் மாஸ் காட்டப்போகும் ‘தளபதி’ விஜய்… ‘மாஸ்டர்’ படக்குழு சொன்ன சூப்பரான தகவல்!

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

3 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

3 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version