• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மோகன் ராஜாவின் அடுத்த திரைப்படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் ஹீரோ!

மோகன் ராஜாவின் அடுத்த திரைப்படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் ஹீரோ!

  • December 16, 2020 / 08:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மோகன் ராஜாவின் அடுத்த திரைப்படத்தில் இந்த சூப்பர் ஸ்டார் ஹீரோ!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜா, 2003 ஆம் ‘ஜெயம்’ எனும் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி, வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

தற்போது இவர் பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியோடு இணைந்து Lucifer திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமான தகவலை தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

NVR சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்கள். தற்போது Megastar153 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

With the blessings of my parents and well wishers, life has always gifted me better and bigger things.
And this time I’m more elated n honored to direct a mega project with the Megastar @KChiruTweets himself 🙏😇
Need all your wishes n prayers 🙏 #Chiru153 pic.twitter.com/d2uhQIGOpy

— Mohan Raja (@jayam_mohanraja) December 16, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Megastar Chiranjeevi
  • #Mohan
  • #Mohan Raja
  • #superstar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘#8YEARSOFTHANIORUVAN’… வெளியானது ‘ஜெயம்’ ரவி – மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘#8YEARSOFTHANIORUVAN’… வெளியானது ‘ஜெயம்’ ரவி – மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன் 2’வின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

5 மொழிகளில் தயாராகும் ‘புஷ்பா’… பார்ட் 1-யின் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த அல்லு அர்ஜுன்!

5 மொழிகளில் தயாராகும் ‘புஷ்பா’… பார்ட் 1-யின் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த அல்லு அர்ஜுன்!

5 மொழிகளில் தயாராகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

5 மொழிகளில் தயாராகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய திரையுலக பிரபலங்கள்!

‘கொரோனா’ இரண்டாவது அலை… தடுப்பு பணிகளுக்காக நிதியுதவி வழங்கிய திரையுலக பிரபலங்கள்!

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு ‘கொரோனா’ பாதிப்பு… ஷாக் மோடில் ரசிகர்கள்!

பாடும் நிலா எழுந்து வா… SPB-க்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியான அறிக்கை!

பாடும் நிலா எழுந்து வா… SPB-க்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வெளியான அறிக்கை!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version