• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வைரலாகும் நடிகைகளின் “மூக்குத்தி அம்மன்” விஷ் புகைப்படங்கள்!

வைரலாகும் நடிகைகளின் “மூக்குத்தி அம்மன்” விஷ் புகைப்படங்கள்!

  • November 23, 2020 / 10:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வைரலாகும் நடிகைகளின் “மூக்குத்தி அம்மன்” விஷ் புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அய்யா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக தற்போது ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வைரலாக அனைத்து நடிகைகளும் ஒருவரை ஒருவர் டேக் செய்து ‘மூக்குத்தி அம்மன் விஷ்’ என்ற ஹேஷ் டேக் மூலம் வைரலாக்கி வருகிறார்கள்.

இதில் அவர்கள் அவர்களது விருப்பங்களை கமெண்டில் பதிவு செய்து மூக்குத்தி அம்மன் கண்முன் தோன்றினால் இதைத்தான் நான் கேட்பேன் என்று குறிப்பிட்டு வருகிறார்கள். இது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

1

2

3

4

View this post on Instagram

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)

View this post on Instagram

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

View this post on Instagram

A post shared by Megha Akash (@meghaakash)

View this post on Instagram

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #heroine
  • #Mookuthi Amman
  • #Nayanathara

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் சேதுபதி பட ஹீரோயின்?

‘பிக் பாஸ்’ சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் சேதுபதி பட ஹீரோயின்?

சூர்யா – இயக்குநர் பாலா கைகோர்க்கும் படம்… ஹீரோயின் யார் தெரியுமா?

சூர்யா – இயக்குநர் பாலா கைகோர்க்கும் படம்… ஹீரோயின் யார் தெரியுமா?

ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘RC15’… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!

ஷங்கர் – ராம் சரண் இணையும் ‘RC15’… முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல ஹீரோயின்!

‘பிக் பாஸ்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் – சூர்யா பட ஹீரோயின்?…அவரே சொன்ன தகவல்!

‘பிக் பாஸ்’யில் கலந்து கொள்ளப்போகிறாரா விஜய் – சூர்யா பட ஹீரோயின்?…அவரே சொன்ன தகவல்!

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்… தயாரிப்பாளருக்கு ரெட் சிக்னல் கொடுத்த நடிகை!

கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்… தயாரிப்பாளருக்கு ரெட் சிக்னல் கொடுத்த நடிகை!

‘விஜய் 65’யில் பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக களமிறங்கப்போகும் இன்னொரு ஹீரோயின்!

‘விஜய் 65’யில் பூஜா ஹெக்டேவுக்கு போட்டியாக களமிறங்கப்போகும் இன்னொரு ஹீரோயின்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version