• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? ஒரு ஆச்சரிய தகவல்

மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? ஒரு ஆச்சரிய தகவல்

  • May 21, 2020 / 09:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? ஒரு ஆச்சரிய தகவல்

மாளவிகா மோகனன் புகைப்பட துறையில் சிறந்து விளங்குவது தற்போது தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்த மாளவிகா மோகனன், விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் நாயகியாக நடித்தவுடன் அந்த படம் ரிலீஸ் ஆகும் முன்பே பிரபலமானார். அவருடைய சமூக வலைத்தளத்தில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் மாளவிகாவுக்கு நடிப்பு மட்டுமின்றி அவர் ஒரு மோட்டார் சைக்கிள் பிரியர் என்பதும், ஃபார்முலா ஒன் பந்தயத்தில் அவர் மிகச்சிறந்த பைக் ரைடர்கள் சிலருடன் பைக் ஓட்டியதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் மாளவிகா மோகனன் ஒரு மிகச்சிறந்த போட்டோகிராபர் என்பதும், வைல்ட் போட்டோகிராபி அவரது பொழுதுபோக்குகளில் ஒன்றும் என்பதும் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் உள்ள காடுகளில் மணிக்கணக்காக காத்திருந்து அவர் பல அற்புதமான புகைப்படங்களை எடுத்துள்ளார். மேலும் சமீபத்தில் அவர் ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள அடர்ந்த காடுகளிலும் சில புகைப்படங்களை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படங்களை பார்த்து மாளவிகா மோகனனிடம் இத்தனை திறமையா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

மேலும் மாளவிகா மோகனனின் தந்தை ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதும் அவர் பல தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தைக்கு தப்பாமல் பிறந்த மகள் மாளவிகாவும் புகைப்படத்துறையில் சிறந்து விளங்குவது ஆச்சரியம் இல்லை தானே!

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Malavika
  • #Malavika Mohanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வொர்க் அவுட் செய்யும் நடிகை மாளவிகா… வைரலாகும் வீடியோ!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை மாளவிகா மோகனன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika Mohanan : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா மோகனன்.. வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

Malavika : வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் மாளவிகா… வைரலாகும் வீடியோ!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

தொப்புள் தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய நடிகை மாளவிகா மோகனன்!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version